Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 5,October 2018
Share
1 Min Read
SHARE

சுசூகி நிறுவனம் XT வகை வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ் டி மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் விலை 7.46 லட்சமாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ் டி மோட்டார் சைக்கிள்கள், ஹயபுசா மற்றும் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 மோட்டார் சைக்கிள்களை தொடர்ந்து சுசூகி நிறுவனத்தால் உள்ளுரிலேயே அசம்பிளி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகும்.

2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ், வி-ஸ்ட்ரோம் 1000 மோட்டார் சைக்கிள்களை நினைவு படுத்தும் வகையில் இருக்கும். சிறிய இன்ஜின் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள்களில் பிரிமியம் அனோடைச்டு வயர்-ஸ்போக் ரிம் சோடுகளுடன் பிரிட்ஜ்ஸ்டோன் பெட்லேக்ஸ் அட்வென்ச்சர் A40 டூயூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பேர் அலாய் பிரேம்களுடன் கன்வேன்சனல் டெலஸ்கோப்பிக் போர்க் முன்புறத்திலும், மோனோஷாக்களுடன் ரீபவுண்ட் அட்ஜெஸ்ட்மென்ட் மற்றம் ரிமோட் புரோலோட் அட்ஜெஸ்ட்டர்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள்கள் 645cc, வி-டூவின் இன்ஜின்களுடன் 71hp மற்றும் 62Nm டார்க்யூ உடன் 6-ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ் டி மோட்டார் சைக்கிள்கள் மூன்று நிலை டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டமை கொண்டுள்ளது. (இரண்டு லெவல் மற்றும் டிஸ்இன்கேஜ் ஆப்சன்). மற்ற வசதிகள் மூன்று-வகைகளை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய விண்ட்ஸ்கிரின், சுசூகியின் ஈஸி ஸ்டார்ட் சிஸ்டம் மற்றும் வழக்கமான ABS (கடினமான சாலைகளை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்)

Bajaj Pulsar NS160 E100
100% எத்தனாலில் இயங்கும் பஜாஜ் பல்சர் அறிமுகம்
டிவிஎஸ் அப்பாச்சி RR310S பைக் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
59 ஹெச்பி பவர்., 4 சிலிண்டர் 250சிசி என்ஜின்.., கவாஸாகி நின்ஜா ZX-25R அறிமுகம்
புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் முக்கிய விபரங்கள்
யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 honda activa 125
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
iqube on road price
TVS
டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்
honda cb 125 hornet
Honda Bikes
ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
tvs raider 125 iron man
TVS
2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved