Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2019 கவாஸகி நிஞ்ஜா 1000 பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
19 June 2018, 7:17 am
in Bike News
0
ShareTweetSend

₹ 9.99 லட்சம் விலையில் கவாஸகி நிஞ்ஜா 1000 சூப்பர் பைக் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தை மாடலின் விலையில் மாற்றமில்லாமல் கூடுதல் வசதிகளை பெற்றுள்ள நிஞ்சா 1000 பைக்கிற்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

கவாஸகி நிஞ்ஜா 1000

கருப்பு மற்றும் பச்சை என இரு நிறங்களில் விற்பனைக்கு கிடைக தொடங்கியுள்ள கவாஸகி நிஞ்ஜா 1000 பைக்கில் சில குறிப்பிடதக்க தோற்ற மாற்றங்கள் மற்றுஇம் வசதிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஒரு சில பாகங்களை தருவித்து ஒருங்கினைக்கப்படுகின்ற (semi-knocked down- SKD ) முறையில் புனே அருகேயுள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது.

கவாஸாகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற உயர் ரக நிஞ்சா H2 மற்றும் ZX-10R போன்ற மாடல்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் 142 PS பவர், 111 NM டார்க்கினை வழங்கும் 1043cc எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப்பர் கிளட்ச் அசிஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

கவாஸகி நிஞ்சா 1000 பைக் விலை ₹ 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

 

 

Related Motor News

இந்தியாவில் கவாஸாகி நின்ஜா ZX-10R பைக் 13.99 லட்சத்தில் அறிமுகம்

Tags: India Kawasaki Motors
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ather redux electric moto scooter

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

ரூ.12.99 லட்சம் முதல் 2025 இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வெளியானது

சுசுகி E-அக்சஸ் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan