• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய நிறத்தில் 2024 கேடிஎம் 200 டியூக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
21 May 2024, 2:07 pm
in Bike News
0
ShareTweetSend

2024 ktm 200 duke

கேடிஎம் நிறுவனத்தின் பிரபலமான டியூக் வரிசையில் இடம்பெற்றுள்ள 200 டியூக் பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கு என புதிதாக எலக்ரிக் ஆரஞ்சு, டார்க் கிளாவனோ என இரண்டு நிறங்களை சேர்த்து விற்பனைக்கு பழைய டார்க் சில்வர் மெட்டாலிக் என மொத்தமாக மூன்று நிறங்களில் வெளியிட்டுள்ளது.

200சிசி லிக்விட்-கூல்டு என்ஜினை பெறுகின்ற கேடிஎம் 200 டியூக் பைக் அதிகபட்சமாக 25 hp பவர் மற்றும் 19.3 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பில் WP யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் WP மோனோஷாக் கொண்டதாக வந்துள்ளது. இந்த பைக் மாடலில் 300 மிமீ முன் டிஸ்க் பிரேக் மற்றும் 230 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்குடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சத்தை தொடர்ந்து கொண்டுள்ளது.

200 டியூக்கில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெறுகின்ற எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் சேர்க்கப்பட்டுள்ளது.

எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ள இந்த பைக்கின் தோற்ற அடிப்படையான டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் நிறங்களை கொண்டுள்ளது. குறிப்பாக வழங்கப்பட்டுள்ள பாடி கிராபிக்ஸ் மற்றும் கேடிஎம் பேட்ஜ் உள்ளிட்ட எழுத்துருக்களில் மட்டும் மாற்றம் தரப்பட்டுள்ளது.

2024 கேடிஎம் 200 டியூக் பைக்கின் விலை ரூ.1.98 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆகும்

2024 கேடிஎம் 200 டியூக்

Related Motor News

புதிய TFT கிளஸ்ட்டருடன் கேடிஎம் 200 டியூக் அறிமுகமானது

2025 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்

ரூ.2 லட்சத்துக்குள் கிடைக்கின்ற பிரபலமான ஐந்து சிறந்த பைக்குகள்

2024 பஜாஜ் பல்சர் NS200 vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ஒப்பீடு

2023 கேடிஎம் 200 டியூக் விற்பனைக்கு அறிமுகமானது

2023 கேடிஎம் 200 டியூக் பைக்கின் படங்கள் வெளியானது

Tags: 200cc BikesKTM 200 Duke
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan