350cc-450cc bikes on-road price in TamilNadu: ஹார்லி-டேவிட்சன் X440 மற்றும் டிரையம்ப் ஸ்பீட் 400 என இரண்டு மாடல்களுடன் 350cc முதல் 450cc வரையிலான பிரிவில் உள்ள மற்ற மோட்டார்சைக்கிள் மாடல்களான ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350, கிளாசிக் 350, மீட்டியோர் 350, புல்லட் 350, ஹோண்டா ஹைனெஸ் சிபி 350, ஆர்எஸ் 350, யெஸ்டி ரோட்ஸ்டெர், ஜாவா 42, ஜாவா கிளாசிக், மற்றும் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல்களை பெற்ற பிஎம்டபிள்யூ G 310 R, கேடிஎம் 390 டியூக், பஜாஜ் டோமினார் 400 ஆகியவற்றை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
Harley-Davidson X440 and Triumph Speed 400 Vs Rivals
பல்வேறு பிரிவுகளில் கிடைக்கின்ற 12க்கு மேற்பட்ட மாடல்களை ஹார்லி -டேவிட்சன் எக்ஸ் 440 மற்றும் டிரையம்ப் ஸ்பீட் 400 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்ற பைக்குகளின் என்ஜின் ஒப்பீட்டை காணலாம். பெனெல்லி இம்பீரியல் 400 என்ற மாடல் விற்பனையில் கிடைத்தாலும் சில வருடங்களாகவே அந்த மாடல் பற்றி எந்த தகவலும் இல்லை.
350cc-450cc Bikes Engine Comparison | |
---|---|
தயாரிப்பாளர்கள் | என்ஜின் விபரம் |
Triumph Speed 400 | 398.15cc liquid-Cooled 40 bhp at 8000rpm and 38 Nm at 6500rpm 6 Speed GearBox |
Harley-Davidson X440 | 440cc Air-oil Cooled 27 bhp at 6000rpm and 38 Nm at 4000rpm 6 Speed GearBox |
RE 350cc Range | 349cc Air-Cooled 20.2 bhp at 6100rpm and 27 Nm at 4000rpm 5 Speed GearBox |
Jawa Range | 294.72cc liquid-Cooled 27.3 bhp and 26.84 Nm 6 Speed GearBox |
Yezdi Roadster | 334cc liquid-Cooled 29.5 bhp and 28.4 Nm 6 Speed GearBox |
Honda H’ness, RS | 348.36cc Air-Cooled 20.78 bhp at 5500rpm and 30 Nm at 3000rpm 5 Speed GearBox |
BMW G 310 R | 313cc liquid-Cooled 33.52 bhp at 9200rpm and 28 Nm at 7500rpm 6 Speed GearBox |
KTM 390 Duke | 373.2cc liquid-Cooled 42.9 bhp at 9000rpm and 37 Nm at 7000rpm 6 Speed GearBox |
Bajaj Dominar 400 | 373.3cc liquid-Cooled 39.42 bhp at 8800rpm and 35 Nm at 6500rpm 6 Speed GearBox |
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலை தமிழ்நாடு ஆகும்.
350cc-450cc Bikes Ex-showroom price | |
---|---|
தயாரிப்பாளர்கள் | விலை பட்டியல் |
Triumph Speed 400 | ₹ 2.33 லட்சம் (10,000 units price: ₹ 2.23 lakh) |
Harley-Davidson X440 | ₹ 2.39 -₹ 2.79 லட்சம் |
RE Classic 350 | ₹ 1.93 -₹ 2.25 லட்சம் |
RE Hunter 350 | ₹ 1.49 -₹ 1.74 லட்சம் |
RE Bullet 350 | ₹ 1.51 -₹ 1.69 லட்சம் |
RE Meteor 350 | ₹ 2.29 -₹ 2.69 லட்சம் |
Jawa 42 | ₹ 1.71 -₹ 2.04 லட்சம் |
Jawa | ₹ 1.83 -₹ 1.93 லட்சம் |
Yezdi Roadster | ₹ 2.09 -₹ 2.15 லட்சம் |
Honda H’ness CB 350 | ₹ 2.11 -₹ 2.16 லட்சம் |
Honda CB 350 RS | ₹ 2.15 -₹ 2.18 லட்சம் |
BMW G 310 R | ₹ 2.85 லட்சம் |
KTM 390 Duke | ₹ 2.98 லட்சம் |
Bajaj Dominar 400 | ₹ 2.30 லட்சம் |
அதிகபட்ச ஆன்-ரோடு விலையை பிரசத்தி பெற்ற கேடிஎம் 390 டியூக் பெற்றுள்ளது. அனைத்து பைக்குகளுக்கும் அட்டவனையில் தொகுக்கப்பட்டுள்ளது. குறைவான விலை பெற்ற மாடல் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஆகும்.
350cc-450cc Bikes on-road price | |
---|---|
தயாரிப்பாளர்கள் | ஆன்-ரோடு விலை பட்டியல் |
Triumph Speed 400 | ₹ 2.63 லட்சம் (10,000 units price: ₹ 2.52 lakh) |
Harley-Davidson X440 | ₹ 2.76 -₹ 3.27 லட்சம் |
RE Classic 350 | ₹ 2.22 -₹ 2.56 லட்சம் |
RE Hunter 350 | ₹ 1.75 -₹ 2.01 லட்சம் |
RE Bullet 350 | ₹ 1.76 -₹ 1.95 லட்சம் |
RE Meteor 350 | ₹ 2.34 -₹ 2.56 லட்சம் |
Jawa 42 | ₹ 2.10 -₹ 2.39 லட்சம் |
Jawa | ₹ 2.19 -₹ 2.35 லட்சம் |
Yezdi Roadster | ₹ 2.41 -₹ 2.52 லட்சம் |
Honda H’ness CB 350 | ₹ 2.41 -₹ 2.46 லட்சம் |
Honda CB 350 RS | ₹ 2.45 -₹ 2.49 லட்சம் |
BMW G 310 R | ₹ 3.25 லட்சம் |
KTM 390 Duke | ₹ 3.47 லட்சம் |
Bajaj Dominar 400 | ₹ 2.71 லட்சம் |
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை தமிழ்நாடு ஆகும். டீலர்களை பொறுத்து ஆன்-ரோடு விலை சற்று மாறுபடும்.