Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரிஸ்டா இ-ஸ்கூட்டரின் விநியோகத்தை துவங்கிய ஏதெர் எனர்ஜி

by ராஜா
3 July 2024, 7:02 pm
in Bike News
0
ShareTweetSend

ஏதெரின் முதல் ஃபேமிலி மின்சார ஸ்கூட்டர் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோகத்தை முக்கிய நகரங்களில் துவங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் விரிவுப்படுத்த உள்ளது. முதற்கட்டமாக டெல்லி, அகமதாபாத், புனே, ஜெய்ப்பூர், ஆக்ரா, லக்னோ மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களிலும் ஆந்திரா மாநிலத்திலும் துவங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் விலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏத்தரின் பிரபலமான 450 சீரிஸ் மாடலில் இருந்த பெறப்பட்ட பேட்டரி மற்றும் மோட்டாரினை கொண்டுள்ள ரிஸ்டா ஸ்கூட்டரில் 2.9kWh மற்றும் 3.7kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்று மூன்று விதமான வேரியண்டுகளில் ரூ.1.10 லட்சம் முதல் ரூ. 1.45 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) கிடைக்கின்றது.

ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்

4.3kW பவரை வெளிப்படுத்துகின்ற மாடல் 22 Nm டார்க் வழங்குவதுடன் இரு விதமான 2.9kwh, மற்றும் 3.7kwh பேட்டரி ஆப்ஷனை பெறுகின்றது. இதில் 2.9kwh முதற்கட்டமாக டெலிவரி துவங்கப்பட உள்ளதால் 123 கிமீ ரேஞ்ச் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 90 கிமீ முதல் 100 கிமீ வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

டாப் ரிஸ்டா இசட் வேரியண்டில் 3.7kwh பேட்டரி கொண்ட மாடலில் 160 கிமீ ரேஞ்ச் வழங்கப்பட்டுள்ளதால் உண்மையான ரேஞ்ச் 120-130 கிமீ வரை வெளிப்படுத்தலாம். ஸ்மார்ட் ஈக்கோ மற்றும் ஜிப் என இரு ரைடிங் மோடுகளை பெற்றுள்ள நிலையில் மணிக்கு அதிகபட்ச வேகம் 80 கிமீ ஆக இருக்கும்.

டிராக்‌ஷன் கண்ட்ரோல், மேஜிக் ட்வீஸ்ட் சார்ந்த ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பிற அம்சங்களுடன் 7 அங்குல கிளஸ்ட்டரை பெற்று ஏதெர் கனெக்ட் வசதிகளை பெற்றுள்ளது.

மேலும் ரிஸ்டா பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யலாம்.

 

Related Motor News

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அரிய வகை காந்தத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா அனுமதி.?

தமிழ்நாட்டில் 400 ஏதெர்க்ரீட் விரைவு சார்ஜ்ர்களை கடந்த ஏதெர் எனர்ஜி

Tags: Electric Scooterஏதெர் ரிஸ்டா
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 புதிய சாகப்தம் உருவாக்கிறதா.?

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan