Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மே 3 ஆம் தேதி பஜாஜ் பல்சர் NS400 விற்பனைக்கு வெளியாகிறது

by நிவின் கார்த்தி
11 April 2024, 10:58 am
in Bike News
0
ShareTweetSend

2024 bajaj pulsar ns160

பஜாஜ் ஆட்டோவின் பிரீமியம் பல்சர் என்எஸ்400 (Bajaj Pulsar NS400) பைக்கினை விற்பனைக்கு வெளியிட தயாராகி வரும் நிலையில் மே மாதம் 3 ஆம் தேதி சந்தைக்கு வரக்கூடும் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சந்தையில் உள்ள கேடிஎம் ஆர்சி 390, 390 அட்வென்ச்சர், டாமினார்  400 உள்ளிட்ட மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள 373cc என்ஜின் உள்ளது. புதிதாக வந்த 390 டியூக்கில் 399சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டில் எந்த என்ஜின் பொருத்தப்படும் எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை.

எற்கனவே சந்தையில் உள்ள பல்சர் என்எஸ்200 பைக்கில் உள்ள வடிவமைப்பினை தழுவியதாக வரவுள்ள 400 என்எஸ் பைக்கில் தொடர்ந்து ஸ்போர்ட்டிவான எல்இடி ஹெட்லைட் மற்றும் ஸ்பிளிட் சீட், எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் வரக்கூடும்.

ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது மொபைல் சிகனல், பேட்டரி இருப்பு, கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் வசதிகளும் மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கொடுப்பதனால் வழி தெரியாத இடங்களிலும் இலகுவாக பயணிக்க உதவும்.

முன்புறத்தில் அப் சைடு டவுன் ஃபோர்க், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் மோட்ஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெறக்கூடும்.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்400 விலை ரூ. 2.40 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.

Related Motor News

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

சாலையில் 2 கோடி பல்சர் பைக்குகள்..! பஜாஜ் ஆட்டோ சிறப்பு சலுகைகள்.!

பஜாஜ் கோகோ எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷா விலை மற்றும் முக்கிய சிறப்புகள்.!

பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 பஜாஜ் பல்சர் RS 200 பைக்கின் எதிர்பார்ப்புகள் என்ன.?

Tags: bajaj autoBajaj PulsarBajaj Pulsar NS400
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 புதிய சாகப்தம் உருவாக்கிறதா.?

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan