Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டர் EICMA 2023ல் அறிமுகம்

by MR.Durai
7 November 2023, 10:39 pm
in Bike News
0
ShareTweetSend

hero xoom 160

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மேக்ஸி ஸ்கூட்டர் மாடலாக EICMA 2023 அரங்கில் வந்துள்ள ஜூம் 160 ஸ்கூட்டரில் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு, கீலெஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தி நிலையை எட்டியுள்ள இரு பிரிவுகளை கொண்ட எல்இடி ஹெட்லைட் உள்ள ஜூம் 160 ஸ்கூட்டரை விற்பனைக்கு அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கின்றது.

Hero Xoom 160

ADV ஸ்டைலை கொண்ட ஹீரோ Xoom 160 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள புதிய லிக்யூடு கூல்டு 156cc, ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 14hp பவர் மற்றும் 6,500rpm-ல் 13.7Nm டார்க் வழங்குகின்றது.  ஹீரோவின் காப்புரிமை பெறப்பட்ட i3s ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் மற்றும் ஒரு சைலண்ட் ஸ்டார்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

141 கிலோ எடை கொண்ட ஜூம் 160 ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. இருபக்கமும் 14-இன்ச் வீல் உடன் இருவிதமான பயன்பாடுக்கு ஏற்ற டயர் உள்ளது.

ஜூம் 160 ஸ்கூட்டரில் கீலெஸ் இக்னிஷன், முழு டிஜிட்டல் டேஷ்போர்டு மூலம் ப்ளூடூத் இணைப்பினை கொண்டு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளுடன் ரிமோட்  கீ வழங்கப்பட்டு இருக்கை திறக்க, என்ஜின் ஸ்டார்ட் செய்ய உதவுகின்றது.

xoom 160

2024 ஆம் ஆண்டின் மத்தியில் ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியிடப்படலாம். ஹீரோ மோட்டோகார்ப் ஐக்மா 2023 அரங்கில் ஜூம் 125 ஆர் ஸ்கூட்டர், ஹீரோ 2.5ஆர் ஸ்டன்ட் கான்செப்ட் மற்றும் வீடா எலக்ட்ரிக் டிர்ட் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

hero xoom 160 maxi scooter

Related Motor News

ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

மேக்ஸி ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்.!

ஹீரோ ஜூம் 160, ஜூம் 125ஆர் விற்பனைக்கு எப்பொழுது.?

5 ஸ்கூட்டர்களை வெளியிட தயாராகும் ஹீரோ மோட்டோகார்ப்

ஜூம் 125 மற்றும் ஜூம் 160 ஸ்கூட்டர் அறிமுகத்தை உறுதி செய்த ஹீரோ

ஹீரோ வெளியிட உள்ள இரண்டு ஜூம் ஸ்கூட்டர்களின் விபரம்

Tags: Hero Xoom 160
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

ரூ.12.99 லட்சம் முதல் 2025 இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வெளியானது

சுசுகி E-அக்சஸ் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan