Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.66,468 விலையில் ஹோண்டா CD 110 ட்ரீம் பிஎஸ்-6 விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
2 June 2020, 7:25 am
in Bike News
0
ShareTweetSend
முக்கிய குறிப்புகள்
  • புதிய சிடி110 ட்ரீம் பைக்கில் PGM-Fi ஆதரவு பெற்ற 110சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
  • புதிய டிசைன் கிராபிக்ஸ் மற்றும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
  • முந்தைய பிஎஸ்-4 மாடலை விட ரூ.14,000 வரை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

8b80a honda cd110 dream bs6

பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற புதிய ஹோண்டா CD 110 ட்ரீம் பைக்கின் ஆரம்ப விலை ரூபாய் 66,468 முதல் துவங்குகின்றது. இந்த மாடலில் சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் வேரியண்ட் விலை ரூ.67,468 ஆக வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கில் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற 110 சிசி இன்ஜின்  eSP நுட்பத்துடன் அதிகபட்சமாக 8.67 hp பவரை 7500 ஆர்பிஎம்-லும், 9.30 Nm டார்க் 7500 ஆர்பிஎம்-ல் வழங்குகின்றது. தொடர்ந்து 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முந்தைய பிஎஸ்-4 மாடலை விட கூடுதலான பவர் (8.32 hp) மற்றும் டார்க் (9.09 Nm) வெளிப்படுத்துகின்றது.

தோற்ற மாற்றங்கள்

புதிய சிடி110 ட்ரீம் பைக்கின் பெட்ரோல் டேங்க், இருக்கையின் அடியில் உள்ள பேனல்கள் புதுப்பிக்கப்பட்டு பாடி கிராபிக்ஸ் கொண்டுள்ளது. அடுத்தப்படியாக இஎஸ்பி சிஸ்டத்தை பெற்றுள்ளதால் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, டிசி ஹாலஜென் பல்ப், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் ஆஃப் சுவிட்சு மற்றும் நீளமான இருக்கை கொண்டுள்ளது.

இருபக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்று கூடுதலாக சிபிஎஸ் பிரேக்கிங் திறனை கொண்டதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் டைப் ஷாக் அப்சார்பர் பெற்றதாக அமைந்துள்ளது. இந்த பைக்கின் HET டீயூப்லெஸ் டயர் பின்புறம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

e9ada honda cd110 bs6

ஹோண்டா CD 110 ட்ரீம் விலை பட்டியல்

சிடி110 ட்ரீம் – ரூ.66,468

சிடி110 ட்ரீம் டீலக்ஸ் – ரூ.67,468

(எக்ஸ்ஷோரூம் சென்னை)

dfcfc honda cd110 dream

Related Motor News

2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக் விற்பனைக்கு வெளியானது

Tags: Honda CD110 Dream
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X விற்பனைக்கு வந்தது

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது

அடுத்த செய்திகள்

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X விற்பனைக்கு வந்தது

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan