Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2023 ஜாவா, யெஸ்டி பைக்குகள் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
3 May 2023, 1:44 pm
in Bike News
0
ShareTweetSend

jawa yezdi bikes

BS-VI Phase 2 மாசு உமிழ்வுக்கு இணைங்க OBD2 மேம்பாடு பெற்ற ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளின் விலை ₹ 2,000 முதல் ₹ 6,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் பாகங்கள் புதுப்பிக்கப்பட்டு NVH மேம்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜாவா மற்றும் யெஸ்டி பிராண்டுகளில் ஜாவா, ஜாவா 42, ஜாவா 42 பாபர் மற்றும் ஜாவா பெராக், அடுத்து யெஸ்டி ரோட்ஸ்டெர், ஸ்கிராம்பளர் மற்றும் அட்வென்ச்சர் மாடல்கள் உள்ளன.

2023 Jawa and Yezdi Bikes Price List

மாசு உமிழ்வு மேம்பாடு தவிர,  சிறந்த NVH (Noise Vbration and Harness) வழங்குவதற்காக என்ஜின் மாற்றியமைக்கப்பட்டு, என்ஜின்களை ரீமேப் செய்து பெரிய த்ரோட்டில் பாடியை கொடுத்துள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எக்ஸாஸ்ட் போர்ட்களும் இப்போது பெரிதாக உள்ளன, மேலும் 42 எக்ஸாஸ்ட் நோட்டை மேம்படுத்த புதிய மஃப்லரை பெற்றுள்ளது. ஜாவா 42 பைக்கில் அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் பெறுகிறது.

ModelNew Price (ex-showroom, Delhi)Old Price (ex-showroom, Delhi)Price Difference
Jawa 42 Dual Channel (Orion Red, Sirius White )1,96,1421,94,1422000
Jawa 42 Dual Channel (Allstar Black)1,97,1421,94,1423000
Jawa 42 Bobber (Mystic Copper)2,12,5002,06,5006000
Jawa 42 Bobber (Moonstone White)2,13,5002,07,5006000
Jawa 42 Bobber (Jasper Red)2,15,1872,09,1876000
Jawa Perak2,13,1872,09,1874000
Yezdi Scrambler (Fire Orange)2,09,9002,07,9002000
Yezdi Scrambler (Bold Black, Yelling Yellow, Outlaw Olive)2,11,9002,09,9002000
Yezdi Roadster (Smoke Grey, Inferno Red, Glacial White)2,06,1422,01,1425000
Yezdi Roadster (Crimson Dual Tone)2,08,8292,03,8295000
Yezdi Adventure (Slick Silver)2,15,9002,12,9003000
Yezdi Adventure (Mambo Black)2,19,9002,14,9005000
Yezdi Adventure (Whiteout)2,19,9422,14,9425000

 

Related Motor News

ஜிஎஸ்டி 2.0., ஜாவா, யெஸ்டி பைக்குகள் ரூ.17,000 வரை விலை குறைப்பு

2025 யெஸ்டி அட்வென்ச்சர் ட்வீன் ஹைட்லைட் உடன் வெளியானது

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

செப்டம்பர் 3ல் புதிய ஜாவா 42 விற்பனைக்கு வருகை..!

புதிய எஞ்சினுடன் 2024 ஜாவா 42 விற்பனைக்கு அறிமுகமானது

₹2.10 லட்சத்தில் 2024 யெஸ்டி அட்வென்ச்சர் விற்பனைக்கு அறிமுகமானது

Tags: Jawa 42Yezdi Adventure
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan