Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் கவாஸாகி நின்ஜா ZX-4R பைக் அறிமுக தேதி வெளியானது

by MR.Durai
9 September 2023, 4:23 pm
in Bike News
0
ShareTweetSend

kawasaki-zx-4r

கவாஸாகி நிறுவனம், இன்லைன் 4 சிலிண்டர் பெற்ற சக்திவாயந்த நின்ஜா ZX-4R அல்லது நின்ஜா ZX-6R இரண்டில் ஏதேனும் ஒரு மாடலை செப்டம்பர் 11 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நின்ஜா ZX-4R இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி (CBU) செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

Kawasaki Ninja ZX-4R

கவாஸாகி நின்ஜா ZX-4R பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 399cc, இன்-லைன், நான்கு-சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின்  ரேம் ஏர் உதவியுடன் 14,500rpm-ல் 80bhp மற்றும் 13,000rpm-ல் 39 Nm வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு-வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் க்விக் ஷிஃப்டரும் உள்ளது.

இசட்எக்ஸ்-4ஆர் பைக் மாடலில் நிசின் நிறுவன நான்கு-பிஸ்டன் ரேடியல் காலிப்பர்களுடன் முன்பக்கத்தில் ட்வீன் 290mm டிஸ்க் பிரேக்கிங் பெற்றும் பின்புறம் ஆக்சிஸ் மாஸ்டர் சிலிண்டரைப் பெற்று 220 mm டிஸ்க் உடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளது. டயர் அளவுகள் 120/70-ZR17 முன் மற்றும் 160/60-ZR17 பின்புறம் பெற்றுள்ளது.

zx-4r

கவாஸாகியின் ரைடாலஜி ஆப் மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பினை பெற 4.3-இன்ச் டிஎஃப்டி டேஷ்போர்டு,  சொந்த த்ரோட்டில் மேப்பிங்குடன் ஒவ்வொன்றும் நான்கு பவர் மோடுகளை பெறுகிறது, மேலும் ரைடர் எய்ட்களில் டிராக்‌ஷன் கட்டுப்பாடு மற்றும் விரைவு ஷிஃப்ட்டர் ஆகியவை பெற்றுள்ளது.

மேலும் படிக்க – கவாஸாகி ZX-6R பைக் பற்றிய விபரம்

Related Motor News

₹ 8.49 லட்சத்தில் கவாஸாகி நின்ஜா ZX-4R பைக் விற்பனைக்கு வெளியானது

இந்தியா வரவிருக்கும் கவாஸாகி நின்ஜா ZX-4R அல்லது ZX-6R பைக்கின் டீசர் வெளியானது

Tags: Kawasaki Ninja ZX-4R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

tvs e.fx30 electric

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம்

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

குழந்தைகளுக்கான ஹீரோ விடா Dirt.e K3 ஆஃப்-ரோடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்

125வது ஆண்டு கொண்டாட்ட ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் அறிமுகம்

EICMA 2025ல் ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 650 ட்வீன் டீசர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan