Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஜூலை 28., கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.!

by Automobile Tamilan Team
19 July 2025, 10:16 am
in Bike News
0
ShareTweetSend

kinetic dx electric

இந்தியாவின் ஆரம்பகால ஸ்கூட்டர் சந்தையின் முன்னோடிகளில் ஒன்றான 2-ஸ்ட்ரோக் கைனெடிக்-ஹோண்டா DX மாடலின் உந்துதலில் கைனெடிக் க்ரீனின் முயற்சியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனைக்கு ஜூலை 28 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

ஏற்கனவே பிரபலமான E-Luna மாடலை வெளியிட்டிருந்த நிலையில், அடுத்த 18 மாதங்களில் 3 ஸ்கூட்டர்களை பேட்டரியில் இயங்கும் வகையில் வெளியிட உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

Kinetic DX Electric

இந்நிறுவனம் முன்பே இத்தாலியின் Torino Design உடன் இணைந்து ஸ்கூட்டர்களை வடிமைப்பினை மேற்கொண்டு வரும் நிலையில் வரவுள்ள புதிய டிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.8 kWh முதல் 3 kWh வரை பேட்டரி இருக்கும் எனவும், இந்த மாடல் மணிக்கு அதிகபட்சமாக 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், இருக்கைக்கு அடியில் பெரிய  சேமிப்பிடத்தையும் கொண்டிருக்கும் என இந்நிறுவனம் முன்பு கூறியிருந்தது.

சமீபத்தில் வெளியான சோதனை ஓட்ட படங்களில் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு, பின்புறத்தில் டிரம் உடன் ஹப் மோட்டார் பெற்றதாக அமைந்துள்ளது. மிக அகலமான டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் நவீனத்துவமான கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றிருக்கலாம்.

விலை அனேகமாக ரூ.1 லட்சம் முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மேலதிக விபரங்களை ஜூலை 28ஆம் தேதி அறிந்து கொள்ளலாம்.

Related Motor News

கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் யார் ?

116 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

Tags: Kinetic DX
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

vida ubex concept

ஹீரோ விடா Ubex எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டீசர் வெளியானது

new tvs apache rtx adventure bike

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan