Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

புதிய கேடிஎம் 890 SMT பைக் அறிமுகமானது

By MR.Durai
Last updated: 26,April 2023
Share
SHARE

KTM 890 stm bike

கேடிஎம் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள 890 SMT பைக் மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தினை வழங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.  SMT என்றால் Super Moto touring என்பது விரிவாக்கமாகும்.

விற்பனையில் உள்ள 890 டியூக் மற்றும் 890 அட்வென்ச்சர் பைக்கின் என்ஜின் உட்பட பல்வேறு ஸ்டைலிங் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற 890 எஸ்டிஎம் பைக் இந்திய வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவுதான்.

KTM 890 SMT

புதிதாக வந்துள்ள கேடிஎம் 890 SMT பைக்கில் 889cc, LC8c பேரலல் ட்வீன்  லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு 8,000rpm-ல் 104bhp மற்றும் 6,500rpm-ல் 100Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கின் எடை 194 கிலோ ஆகும்.

WP-யின் 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோஷாக் கொண்ட சஸ்பென்ஷன் பெற்று இரண்டுமே முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவை ஆகும். இருப்பினும், 890 அட்வென்ச்சரில் உள்ள 200மிமீ புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், SMT இரு பக்கத்திலுமெ 180மிமீ சஸ்பென்ஷன் பயணத்தை கொண்டுள்ளது. இருக்கை உயரம், இருப்பினும், 860 மிமீ ஆக உள்ளது.

KTM 890 stm

890 SMT மாடலில் மிச்செலின் பவர்ஜிபி டயர்களுடன் 17-இன்ச் காஸ்ட் அலாய் வீல் பெற்று முன்பக்கத்தில் ட்வின் 320மிமீ டிஸ்க்குகள் மற்றும் பின்புறத்தில் 260மிமீ டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்படுகின்றன.

ரெயின், ஸ்ட்ரீட், ஸ்போர்ட் மற்றும் கஸ்டமைஸ் ட்ராக் ஆகிய நான்கு ரைடிங் மோடுகள் உட்பட விரிவான பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகளை பெற்றுள்ள பைக்கில், டெமோ முறையில் முதல் 1,500 கிலோமீட்டருக்கு க்ரூஸ் கட்டுப்பாடு மற்றும் இரு திசை விரைவு ஷிஃப்டர். இருப்பினும், இதற்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் இந்த அம்சங்களை தனித்தனியாக வாங்க வேண்டும்.

புதிய SMT மோட்டார்சைக்கிளை இந்தியாவிற்கு கொண்டு வருமா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

ஹீரோ கிளாமர் X 125 Cruise control
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் பாப் 117 விற்பனைக்கு வெளியானது
TAGGED:KTM 890 SMT
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
honda sp160 price
Honda Bikes
ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
KTM 160 Duke onroad price
KTM bikes
கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved