சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் GSX-S1000 மற்றும் GSX-1000F என இரண்டு சூப்பர் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சுசூகி GSX-1000 Fசூப்பர் பைக்GSX-S1000 சூப்பர் பைக் அலங்கரிக்கப்படாத மாடலாகவும்...
யமஹா ஃபேசினோ ஸ்கூட்டர் மாடலை யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. யமஹா ஃபேசினா ஸ்கூட்டர் விலை ரூ.52,500 ஆகும்.இந்தியாவில் 4வது ஸ்கூட்டரை யமஹா விற்பனைக்கு...
யமஹா சல்யூடோ 125சிசி பைக்கினை ரூ.52,000 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.யமஹா சல்யூடோ பைக்கில் புதிய பூளூ கோர் என்ஜின் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 8.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது....
இந்தியாவில் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த சூப்பர் பைக்குகள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றது. இந்த வரிசையில் யமஹா ஆர்1 மற்றும் ஆர்1எம் பைக்குகள் இணைந்துள்ளது.யமஹா ஆர்1 மற்றும் ஆர்1எம் பைக்குகளில் 197பிஎச்பி...
பஜாஜ் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பல்சர் வரிசையில் பல்சர் 200ஏஎஸ் பைக் ரூ.91,500 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பல்சர் 200ஏஎஸ் பைக்கில் 23.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 199.5சிசி என்ஜின்...
பஜாஜ் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பல்சர் 150ஏஎஸ் ரூ. 79,000 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பல்சர் 150ஏஎஸ் பைக்கில் 16.8பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 149.5சிசி இரட்டை ஸ்பார்க் பிளாக்...