Bike News

தமிழில் பைக், ஸ்கூட்டர் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து இரு சக்கர மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். New bikes, Electric scooter news, price, Motorcycle review, specification, offers, photos and read all upcoming bikes and scooters launch details in Tamil

மோட்டோ கஸ்ஸி பெல்லாஜியோ பைக்

இத்தாலி நாட்டின் மோட்டோ கஸ்ஸி நிறுவனம் இந்தியாவில் பெல்லாஜியோ  பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. குஸ்ஸி கிரிஸோ 1200 8 வி பைக்கினை தொடர்ந்து  பெல்லாஜியோ விற்பனைக்கு வந்துள்ளது.பியாஜியோ...

கலக்கலான ஏப்ரிலியா கேப்னோர்டு 1200 பைக்

பியாஜியோ நிறுவனத்தின் ஏப்ரிலியா பிராண்டில் ஏப்ரிலியா கேப்னோர்டு 1200 பைக்கினை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏப்ரிலியா கேப்னோர்டு 1200 பைக் ஏப்ரிலியாவின் என்ட்ரி லெவல்...

யமாஹா எஃப்இசட்-எஸ் பைக் 4 புதிய கலரில்

யமாஹா எஃப்இசட்-எஸ் பைக் 4 புதிய வண்ணங்களில் இனி கிடைக்கும். யமாஹா  எஃப்இசட்-எஸ் பைக்கில் புதிதாக சேர்க்கப்பட்ட கலர்கள் குளோரி கோல்டு, டெம்பஸ்ட் பூளு, ரேகிங் ரெட்...

ஹோண்டா சிபிஆர் 400 பைக்

ஹோண்டா பைக் பிரிவு சிபிஆர் 400 பைக் படங்களை வெளியிட்டுள்ளது. ஹோண்டா சிபிஆர் 400 பைக் எஞ்சின் ஹோண்டா சிபிஆர் 500 பைக்கில் இருந்து 400 சிசியாக குறைக்கப்பட்டதாகும்.சிபிஆர் 500...

டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ரடா பைக்

டுகாட்டி நிறுவனம் டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ரடா பைக்கினை மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஹைப்பர்மோட்டார்டு சீரியஸ் வகையினை சேர்ந்த டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ரடா பைக் மேம்படுத்தப்பட்டுள்ளது.ஹைப்பர்ஸ்ட்ரடா பைக்கில்...

ஹோண்டா சிபி டிரிக்கர் 150 சிசி பைக்

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர் இந்தியா சிபி டிரிக்கர் 150 சிசி பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ ஹங்க், யமாஹா எஃப்-இசட், பல்சர் 180 போன்ற பைக்களுக்கு...

Page 456 of 466 1 … 455 456 457 … 466