புதிய நிறங்களில் ஹார்லி டேவிட்சன் X440 பைக் விற்பனைக்கு வந்தது
ஹீரோ மற்றும் ஹார்லி டேவிட்சன் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட X440 பைக்கில் தற்பொழுது மூன்று புதிய நிறங்களை இந்நிறுவனம் சேர்த்துள்ளது. Vivid மற்றும் டாப் S வேரியண்டுகளில் மட்டும்… புதிய நிறங்களில் ஹார்லி டேவிட்சன் X440 பைக் விற்பனைக்கு வந்தது