மூன்று ஹீரோ Splendor+ VS Splendor+ XTEC VS Splendor+ XTEC 2.0 வித்தியாசங்கள் என்ன..!
இந்தியாவின் மிகவும் நம்பகமான மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகின்ற ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் தற்பொழுது மூன்று விதமான மாறுபாடுகளை பெற்றுள்ள நிலையில் ஆரம்ப விலை ரூ.75,591 (எக்ஸ்ஷோரூம்)… மூன்று ஹீரோ Splendor+ VS Splendor+ XTEC VS Splendor+ XTEC 2.0 வித்தியாசங்கள் என்ன..!