டிவிஎஸ் ஐக்யூப் ST இ-ஸ்கூட்டரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
மிக நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் தற்பொழுது டிவிஎஸ் ஐக்யூப் ST மாடல் இரண்டு விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் ரேஞ்ச், பேட்டரி, ஆன்ரோடு விலை உட்பட… டிவிஎஸ் ஐக்யூப் ST இ-ஸ்கூட்டரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை