Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

பல்வேறு நிறங்களை நீக்கிய ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 9,January 2018
Share
1 Min Read
SHARE

117 ஆண்டுகால பாரம்பரியத்தை பெற்று விளங்குகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் பல்வேறு நிறங்களை சந்தையிலிருந்து நீக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் புல்லட் 500 மாடலில் உள்ள மார்ஷ் கிரே வண்ணமும் நீக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு புல்லட்

என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புல்லட் 500 மாடலில் விற்பனை செய்யப்பட்டு வரும் மார்ஷ் கிரே (Marsh Grey) நிறம் உட்பட தன்டர்பேர்டு 350 மற்றும் தண்டர்பேர்டு 500  ஆகிய இரு மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்ற லைட்டனிங் (lightning) மற்றும் ஆஸ்பெல்ட் (ASPHALT) ஆகிய இரண்டு நிறங்களும் நீக்கப்பட உள்ளது.

இதுதவிர கிளாசிக் 500 மாடலில் இடம்பெற்றுள்ள கிளாசிக் க்ரோம் (Classic chrome), கிளாசிக் டேன் (Classic Tan) மற்றும் கிளாசிக் சில்வர் (Classic Silver) ஆகிய மூன்று நிறங்களும் நீக்கப்படுவதாக உறுதி செய்யப்படுகின்றது. மேலே வழங்கப்பட்டுள்ள நிறங்களை டீலர்கள் முன்பதிவு செய்வதனை தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவின் முதல் கஃபே ரேசர ரக மாடலான கான்டினென்டினல் ஜிடி 535 பைக்கினை நீக்குவதுடன் இதற்கு மாற்றாக கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கினை களமிறக்க உள்ளது.

12 ஆண்டுகால காப்புரிமை வழக்கு.. முடிவுக்கு வந்த பஜாஜ் டிவிஎஸ் ட்வீன் ஸ்பார்க் நுட்பம்
விற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018
ராயல் என்ஃபீல்டு 2025 ஹண்டர் 350 பைக்கில் என்ன எதிர்பார்க்கலாம்..!
2025 பஜாஜ் பல்சர் RS 200 பைக்கின் எதிர்பார்ப்புகள் என்ன.?
ஹோண்டா ட்ரீம் யுகா பைக்கில் புதிய நிறம் அறிமுகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஜிக்ஸர் SF 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
ஹீரோ ஜூம் 160
Hero Motocorp
ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
Royal Enfield
2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved