ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் செர்பா 452 என்ஜினை பெற உள்ள கொரில்லா 450 பைக்கின் அறிமுகம் ஸ்பெயின் பார்சிலோனாவில் ஜூலை 17 ஆம் தேதி என குறிப்பிட்டு முதல் டீசரை வெளியிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற புதிய கொரில்லாவில் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.
452cc ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் ரைட் பை வயர் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.
மாடர்ன் ரோட்ஸ்டெர் பைக்குகளுக்கு சவால் விடுக்கும் வகையிலான வடிவமைப்பினை பெறுகின்ற கொரில்லா 450ல் புதிய டிசைன் அலாய் வீல் கொடுக்கப்பட்டு டீயூப்லெஸ் டயர் இந்த மாடலுக்கு மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
எல்இடி ஹெட்லைட் மற்றும் மிக நேர்த்தியான கிளஸ்ட்டர் ஆனது அனேகமாக 4 அங்குல TFT சிங்கிள் பாட் கிளஸ்ட்டருடன் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆனது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
400சிசி-450சிசி வரை உள்ள டிரையம்ப் ஸ்பீடு 400, ஹார்லி-டேவிட்சன் X440, ஹீரோ மேவ்ரிக் 440 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளலாம்.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…