Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் ஆன்-ரோடு விலை

by MR.Durai
25 November 2023, 9:31 am
in Bike News
0
ShareTweetSend

ஹிமாலயன் பைக்

அட்வென்ச்சர் டூரிங் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் செர்பா என்ஜின், முக்கிய வசதிகள் மற்றும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

கேடிஎம் 390 அட்வென்ச்சர், பிஎம்டபிள்யூ G310 GS, டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X ஆகியவற்றுடன் யெஸ்டி ஸ்கிராம்பளர், யெஸ்டி அட்வென்ச்சர் ஆகியவற்றுடன் தனது ஸ்கிராம் 411 பைக்கினை போட்டியாளர்களாக ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற புதிய ஹிமாலயன் 450 பெற்றுள்ளது.

Royal Enfield Himalayan 450

முந்தைய மாடலை விட ரூ.54,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் மாடல் முந்தைய ஏர் கூல்டு என்ஜினுக்கு பதிலாக புதிய செர்பா 452cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

17 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் கெர்ப் எடை வெறும் 196 கிலோ கிராம் எடை கொண்டுள்ள பைக்கில் 90/90 R21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் அகலமான ரேடியல் 140/80 R17 அங்குல வீல் உடன் வந்துள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் சுவிட்சபிள் ஏபிஎஸ் வசதி உள்ளது.

ராயல் என்ஃபீல்டின் ஆப் மூலம் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறுகின்ற புதிய 4 இன்ச் வண்ண TFT கிளஸ்ட்டர் மிக தெளிவான முறையில் பார்வைக்கு இரவு மற்றும் பகல் நேரங்களில் அன்டி கிளேர் அம்சத்துடன தெரியும் வகையில் எளிமையாகவும் அதிக வசதிகள் கொண்டதாகவும் உள்ளது.

royal enfield himalayan 450 digital cluster

இந்நிறுவனத்தின் டிரிப்பர் நேவிகேஷன் மாட்யூலை ஹிமாலயனுக்காக இப்போது முழு அளவிலான கூகுள் மேப்ஸ் உடன் நேவிகேஷன், இசை, டாக்குமென்ட் சேமிப்பு பெறுவதுடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளது.

குறிப்பாக குறைவான உயரம் உள்ளவர்களும் அட்வென்ச்சர் டூரிங் அனுபவத்தை பெறுவதுற்கு ஏற்ற வகையில், ஹிமாலயன் 450 பைக்கினை அனுகும் வகையில் இருக்கை உயரம் 825mm ஆக அமைக்கப்பட்டுள்ளது,  விரும்பினால் அதை 845mm ஆக உயர்த்தலாம். இருக்கை உயரத்தை மேலும் குறைக்க விரும்பினால் 805mm ஆக குறைக்க முடிகின்றது.

ரூ. 2.69 லட்சத்தில் பேஸ் (Base) வேரியண்ட் காசா பிரவுன் நிறத்தை மட்டுமே பெறுகிறது. ரூ.2.74 லட்சத்தில் பாஸ் (Pass) வேரியண்ட் ஸ்லேட் ஹிமாலயன் சால்ட் மற்றும் ஸ்லேட் பாப்பி ப்ளூ என இரண்டிலும் மற்றும் டாப் ஸ்பெக் சம்மிட் (Summit) வேரியண்ட் ரூ.2.79 லட்சத்தில் காமெட் ஒயிட் மற்றும் பலரையும் கவருகின்ற ஹான்லே பிளாக் விலை ரூ.2.84 லட்சம் ஆக உள்ளது.

re himalayan 450

Royal Enfield Himalayan 450 on-Road price in Tamil Nadu

தமிழ்நாட்டில் விற்பனையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.3.24 லட்சம் முதல் ரூ.3.40 லட்சம் வரை கிடைக்கின்றது. இந்த அறிமுக விலை சலுகை 2023 டிசம்பர் 31 வரை மட்டுமே கிடைக்கும்.

Himalayan 450 EX-SHOWROOM ON-ROAD PRICE
Base (Kaza Brown) Rs.2,69,000 Rs.3,23,186
Pass (Slate poppy blue

/slate himalayan salt)

Rs.2,74,000 Rs.3,28,833
Summit (Kamet White) Rs.2,79,000 Rs.3,34,580
Summit (Hanle Black) Rs.2,84,000 Rs.3,40,127

கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை நீங்கள் கூடுதலாக சேர்க்கும் ஆக்ஸசெரிஸ் மற்றும் டீலர்களை பொறுத்து மாறுபடும்.

(All prices Tamil Nadu)

RE Himalayan 450 photo gallery

Royal Enfield himalayan on-road price in Tamil nadu
re himalayan 450
royal enfield himalayan 450 rear
himalayan 450
royal Enfield Himalayan 450 rally theme Accessories
royal Enfield Himalayan 450 adventure theme Accessories
Royal enfield himalayan 450 bike seats
himalayan 450
royal-enfield-himalayan-450
royal-enfield-himalayan-450-logo
ஹிமாலயன் பைக்
re himalayan 450
re himalayan 450 5 new colour
royal enfield himalayan 450 cluster
royal enfield himalayan 450 tank
royal enfield himalayan 450 digital cluster
royal-enfield-Himalayan Gets sherpa 450 engine specs

Related Motor News

EICMAவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650, பியர் 650 அறிமுகமாகிறது

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் ட்யூப்லெஸ் ஸ்போக்டூ வீல் அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டு Flat Track 450 காட்சிக்கு வந்தது

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை உயர்ந்தது

2023ல் விற்பனைக்கு வந்த பைக் மற்றும் ஸ்கூட்டர்கள்

Tags: Royal Enfield Himalayan 450
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

அடுத்த செய்திகள்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan