Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ராயல் என்ஃபீல்டு சென்னை ஆன்-ரோடு விலை முழுபட்டியல் – ஜிஎஸ்டி

by automobiletamilan
July 4, 2017
in பைக் செய்திகள்

சென்னையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் அதிகபட்சமா ரூ.2,165 வரை விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக ஹிமாலயன் மாடல் ரூ. 2700 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஜிஎஸ்டி விலை

ஜிஎஸ்டிக்கு பிறகு ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் மாடல்களின் அதிகார்வப்பூர்வ சென்னை ஆன்-ரோடு விலை உள்பட விலை குறைப்பு குறித்து முழுமையாக காணலாம். டெல்லி போன்ற நகரங்களில் என்ஃபீல்டு மாடல்கள் விலை ரூ.100க்கு குறைந்த அளவே குறைக்கப்பட்ட நிலையில் சென்னையில் அதிகபட்சமாக தன்டர்பேர்டு 350 மாடல் ரூ. 2,615 வரை குறைக்கப்பட்டுள்ளது.

வரவுள்ள புதிய  ஹிமாலயன் 411சிசி எஃப்ஐ எஞ்சினை பெற்ற மாடல் அதிகபட்சமாக ரூ. 2,717 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள விலை பட்டியலில் கான்டினென்டினல் ஜிடி மாடல் விலை மட்டுமே ரூ.301 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகள் முழுவிலை பட்டியல் (சென்னை ஆன்-ரோடு)

மாடல்கள் முந்தைய விலை ஜிஎஸ்டி விலை வித்தியாசம்
புல்லட் 350 1,27,925 1,26,264 -1,661
புல்லட் எலக்டரா 1,43,881 1,41,670 -2,211
கிளாசிக் 350 1,52,897 1,50,882 -2,015
தன்ட்ரபேர்டு 350 1,64,596 1,62,431 -2,165
கிளாசிக்  500 194066 195556 1490
கிளாசிக் டெஸர்ட் ஸ்டோர்ம் 197173 (AutomobileTamilan) 198808 1635
கிளாசிக் க்ரோம் 205902 207379 1477
தன்ட்ரபேர்டு 500 207719 209078 1359
புல்லட் 500 183513 184682 1169
கான்டினென்டினல் GT 231336 231637 301
ஹிமாலயன் 181437 184154 2717

(சென்னை ஆன்ரோடு விலை பட்டியல் )

Tags: ஹிமாலயன்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version