Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹ 3.59 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 விற்பனைக்கு வெளியானது

by நிவின் கார்த்தி
15 January 2024, 8:25 pm
in Bike News
0
ShareTweetSend

re shotgun 650 launch

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய ஷாட்கன் 650 பைக்கின் விலை ரூ.3.59 லட்சம் முதல் ரூ.3.73 லட்சம் விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான கஸ்டமைஸ் செய்யபட்ட டிசைன் கொண்ட பாபர் ரக மாடலாகும்.

650 ட்வீன் சிலிண்டர் என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற ஷாட்கன் 650 மாடலுக்கு நேரடியான போட்டியாளர்கள் இந்திய சந்தையில் தற்பொழுது இல்லை.

Royal Enfield Shotgun 650

பாபர் ரக மோட்டார்சைக்கிள் சந்தையில் வந்துள்ள ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக் மாடலில் என்ஜின் ஆனது 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 Hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன்,  4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டின் ஷாட்கன் 650 பைக்கின் மைலேஜ் 22Kmpl வரை கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஷாட்கன் 650 பைக்கில்18 அங்குல வீல் முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் கொண்டுள்ளது. 43 மிமீ முன்புற ஷோவா பிஸ்டன் ஃபோர்க் மற்றும் வழக்கமான ட்வின் ஷாக் அப்சார்பர் உள்ளது.

RE Shotgun 650 Price list

Sheetmetal Grey ரூ. 3.59,430

Plasma Blue ரூ.3,70,138

Stencil White, Drill Green ரூ. 3,73,000

(Ex-showroom Chennai)

RE Shotgun 650 Specs

Engine: 648cc, SOHC, air/oil-cooled parallel twin
Bore x Stroke: 78.0 x 67.8mm
Compression Ratio: 9.5:1
Fuel Delivery: EFI
Clutch: Wet, multiplate
Transmission 6-speed, Slip Assit
Power 47 hp at 7,250 rpm
Torque 52 Nm at 4,000 rpm
Frame: Tubular steel
Front Suspension: 43mm inverted fork
Rear Suspension: spring preload adjustable
Front Brake: 320mm disc
Rear Brake: 300mm disc Dual Channel ABS
Wheel Front/Rear: 100/90-18 & 150/70-17 (Tubeless)
Wheelbase: 1465mm
Ground clearance: 140mm
Seat Height: 795mm
Fuel Capacity: 13.8 L
Claimed Curb Weight: 240 Kg

Related Motor News

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.4.25 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ஐகான் எடிசன் வெளியானது.!

ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல்

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கின் ஆன் ரோடு விலை

2024 ஜனவரி மாதம் விற்பனைக்கு வரவுள்ள இரு சக்கர வாகனங்கள்

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கின் விலை எதிர்பார்ப்புகள்

Tags: Royal Enfield ShotGun 650
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 tvs scooty zest 110 sxc colours

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

hero passion 125 million edition sideview

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் EICMA 2025ல் அறிமுகம்

சுசூகி 2026 V-STROM SX புதிய நிறங்களில் அறிமுகமானது

₹ 2.99 லட்சத்தில் பிஎம்டபிள்யூ G 310 RR லிமிடெட் எடிசன் சிறப்புகள்

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R என்னென்ன வசதிகள் எதிர்பார்க்கலாம்.!

விடா எலக்ட்ரிக் உரிமையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சிறப்பு சலுகைகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan