சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம்பளர் என அறியப்படுகின்ற மாடல் உண்மையில் என்ஃபீல்டு நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய மாடல் தான் ஆனால் வருகையின் போது இவ்வாறு அமைந்திருக்காது என கூறப்படுகின்றது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஸ்கிராம்பளர்
சமீபத்தில் தனது அதிகார்வப்பூர்வ டீலர்களின் ஏபிஎஸ் குறித்தான டெக்னிஷியன் பயற்சியின் போது காட்சிக்கு வைக்கப்பட்டு புதிய மாடலில் இடம்பெற உள்ள வசதிகள் மற்றும் டீயூவல் சேனல் ஏபிஎஸ் குறித்து விளக்கி உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
ளாசிக் 350 ஸ்கிராம்பளர் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும்.
- கிளாசிக் 500 ஸ்கிராம்பளர் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 27.2 bhp பவர் , 41.3 Nm டார்க் வழங்கவல்ல 499 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும்.
Common Features list for RE Classic 350 & 500 Scrambler
1 . Luggage carrier
2. Dual Channel ABS
3. Single seat (Brown Color)
4. chrome finished mudguard
5. chrome finished Indicator
6. Mudguard stay red color
7. New Angular Silencer Exhaust system
8. Classic 350 (Red) and Classic 500 (Brown) also get only single color
9. Fuel Gauge Indicator
10 . Expect to launch July or August 2018
வருகின்ற ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்க வாங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மாடல் பெயர் மற்றும் விபரங்களை வரும்காலத்தில் அறிந்து கொள்ளலாம்.