Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – மே 2023

by MR.Durai
21 June 2023, 12:32 pm
in Auto Industry, Bike News
0
ShareTweetSend

jupiter

கடந்த மே 2023 மாதந்திர விற்பனையின் முடிவில் டாப் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்களின் பட்டியலை அறிந்து கொள்ளலாம். நாட்டின் முதன்மையான மாடலாக தொடர்ந்து ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் மாடல் 3,42,526 எண்ணிக்கையை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

அடுத்தபடியாக, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல் இரண்டாவது இடத்தில் 2,03,365 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் பல்சர் இடம்பெற்றுள்ளது.

Top 10 Selling Two Wheeler  – May 2023

தொடர்ந்து நாட்டின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளராக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் என இரு பைக்குகளும், ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டரும் உள்ளது.

டாப் 10 இருசக்கர வாகனம் மே  2023 மே 2022
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 3,42,526 2,62,249
2. ஹோண்டா ஆக்டிவா 2,03,365 1,49,407
3. பஜாஜ் பல்சர் 1,28,403 69,241
4. ஹீரோ HF டீலக்ஸ் 1,09,100 1,27,300
5. ஹோண்டா ஷைன் 1,03,699 1,19,765
6. டிவிஎஸ் ஜூபிடர் 57,609 59,613
7. சுசூகி ஆக்செஸ் 45,945 35,709
8. பஜாஜ் பிளாட்டினா 42,154 17,336
9. டிவிஎஸ் அப்பாச்சி 41,955 27,044
10. டிவிஎஸ் XL100 35,837 35,148

 

Related Motor News

புதிய ஹீரோ கிளாமர் X 125 எதிர்பார்ப்புகள் என்ன.!

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

விலை குறைப்பு., ஓலா S1 Pro +, ரோட்ஸ்டெர் X+ மாடல்களில் 4680 செல்கள் அறிமுகம்

5 லட்ச ரூபாய் ஓலா டைமண்ட்ஹெட் எலக்ட்ரிக் பைக் விவரங்கள்

320 கிமீ ரேஞ்சுடன் ஓலா S1 Pro ஸ்போர்ட் ADAS வசதியுடன் அறிமுகமானது

மஹிந்திராவின் Vision T கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

kia carens clavis ev dashboard

21,000க்கு கூடுதலான முன்பதிவுகளை கடந்த கியா காரன்ஸ் கிளாவிஸ்

2025 yamaha rayzr street rally 125 fi hybrid

2025 யமஹா ரே ZR 125 Fi விற்பனைக்கு வெளியானது

ரூ.83,498 விலையில் 2025 யமஹா ஃபேசினோ 125 அறிமுகம்

ரூ.76,000 விலையில் BAAS மூலம் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டரை வாங்கலாம்.!

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

டிவிஎஸ் என்டார்க் 150 செப்டம்பர் 1ல் அறிமுகம்

ரூ.1.94 லட்சத்தில் 2026 கவாஸாகி KLX230, KLX230R S ஆஃப் ரோடு பிரியர்களுக்கு அறிமுகம்

மேக்னைட்டிற்கு 10 ஆண்டுகால வாரண்டியை வழங்கும் நிசான்

தமிழ்நாட்டில் 400 ஏதெர்க்ரீட் விரைவு சார்ஜ்ர்களை கடந்த ஏதெர் எனர்ஜி

2025 யெஸ்டி ரோட்ஸ்டெர் விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan