Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

புதிய நிறத்தில் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 அறிமுகம்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 22,February 2018
Share
1 Min Read
SHARE

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்கூட்டர் தயாரிப்பாளராக விளங்குகின்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், புதிய மேட் பர்ப்பிள் கலர் கொண்ட டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரை ரூ. 49,211 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110

ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 தோற்ற அமைப்பு மற்றும் எஞ்சின் உட்பட நுட்ப விபரங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள மேட் பர்ப்பிள் நிறத்தில் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய நிறம் பெற்ற ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரில் 7.8 bhp பவர் மற்றும் 8.4 Nm டார்க் வழங்குகின்ற 109.7 சிசி ஒற்றை சிலண்டர் பெற்ற ஏர்-கூல்டு இஞ்சின் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் டயரில் 110மிமீ டிரம் பிரேக் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரை பெற்றிருப்பதுடன் டயரில் 130 மிமீ டிரம் பிரேக்கினை கொண்டிருக்கின்றது.

19 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கை அடியில் ஸ்டோரேஜ் வசதியுடன், யூஎஸ்பி சார்ஜர், பகல் நேர எல்இடிரன்னிங் விளக்குகளுடன் கிடைக்கின்றது.

சந்தையில் விற்பனையில் உள்ள விலையில் எந்த மாற்றமும் செய்யப்படலாம், அறிமுகம் செய்யப்பட்ட புதிய நிறத்துடன் ஆக்டிவா ஐ, சுசூகி லெட்ஸ், ஹீரோ பிளெஷர் ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, நவீன தலைமுறையினர் விரும்புகின்ற பல்வேறு அம்சங்களை கொண்ட சக்திவாய்ந்த 125சிசி எஞ்சினை பெற்ற டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டுள்ளது.

More Auto News

ஹார்லி டேவிட்சன் ரூ 5.5 இலட்சம் விலை குறைந்தது
வெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ
ஹீரோ கரீஸ்மா CE001 ஸ்பெஷல் எடிசன் அறிமுகமானது
₹.55,555 விலையில் யூலு வின் எலக்ட்ரிக் டூவீலர் விற்பனைக்கு வந்தது
அதிக மைலேஜ் தரும் யமஹா ஸ்கூட்டர்கள்
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் படங்கள் வெளியானது
116 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது
ஹோண்டா CBR 650F பைக் விற்பனைக்கு வந்தது
ஹீரோ Xoom 160 மேக்ஸி ஸ்கூட்டர் டீசர் வெளியானது – EICMA 2023
கபீரா மொபிலிட்டி KM5000 எலக்ட்ரிக் பைக் அறிமுகமானது
TAGGED:TVSTVS Motor
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
honda activa e electric scooter review
Honda Bikes
ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 பஜாஜ் சேத்தக் 35 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை
Bajaj
2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved