Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

யமஹா FZ FI மற்றும் FZ S FI பைக்கின் விலை உயர்ந்தது

By MR.Durai
Last updated: 7,November 2020
Share
SHARE

f9382 yamaha fzs fi darknight

யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் FZ FI மற்றும் FZ S FI பைக்குகளின் விலையை ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி பெற்ற டார்க்நைட் FZS Fi மோட்டார்சைக்கிள் கனெக்ட் X விற்பனைக்கு வெளியிடப்படிருந்தது.

யமஹா மோட்டார் சைக்கிள் கனெக்ட் எக்ஸ் பயன்பாட்டில் 6 முக்கிய அம்சங்கள் வழங்கபட்டுள்ளன. அவற்றை மொபைலின் ‘ஒரே தொடுதல்’ மூலம் பைக்கை இணைக்க வகையில் உருவாக்கப்படுடள்ளது. மொபைல் சாதனத்திலிருந்து வாகன இருப்பிடத்தை அறிய, மற்றும் பைக்கினை இ-லாக் செய்ய இயலும். இந்த வசதியை FZ FI மற்றும் FZ S FI  பைக் வாடிக்கையாளர்கள் ஆப்ஷனலாக ரூ.3,000 செலுத்தி டீலர்கள் மூலம் பொருத்திக் கொள்ளலாம்.

FZ FI மற்றும் FZ S FI பைக்குகளில் 149 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட், 2-வால்வு, மூலம் பவர் 9.1 கிலோவாட் அல்லது 12.4 பிஎஸ் பவர் மற்றும் 13.6 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

யமஹா FZ FI – ரூ.1,02,700

யமஹா FZ S FI – ரூ.1,05,439

யமஹா FZ S FI டார்க் நைட் – ரூ.1,08,439

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

web title : Yamaha FZ FI and FZ S FI prices hiked

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:Yamaha FZ V3Yamaha FZ-S FI
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda activa e electric scooter review
Honda Bikes
ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ஹீரோ டெஸ்டினி 125 ஆன் ரோடு
Hero Motocorp
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
New Hero Glamour X 125 on road price
Hero Motocorp
ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved