Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

63 வது ஆண்டு விழாவை கொண்டாடும் யமஹா மோட்டார்

by MR.Durai
3 July 2018, 8:20 am
in Bike News
0
ShareTweetSend

1955 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் தொடங்கப்பட்ட இரு சக்கர வாகன நிறுவனமான யமஹா மோட்டார் கம்பெனி தொடங்கப்பட்டு 63 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், இதனை யமஹா டே என்ற பெயரில் ஜூன் 1, மற்றும் ஜூன் 2ந் தேதியில் சர்வதேச அளவில் கொண்டாடியது.

முதன்முறையாக 125சிசி எஞ்சின் பெற்ற YA-1 என்ற மாடல் 1955 ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், இதனை கொண்டாடும் வகையில் யமஹா டே என்ற பெயரில் சர்வதேச அளவில் உள்ள அனைத்து யமஹா மோட்டார் கம்பெனி சார்பில் கொண்டாடப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டிவ் ரக பைக்குகளை உருவாக்குவதில் முன்னணி வகிக்கும் யமஹா இந்தியாவில் 1985 ஆம் ஆண்டு எஸ்கார்ட்ஸ் குழும நிறுவனத்துடன் இணைந்து களமிறங்கியது குறிப்பிடதக்கதாகும்.

ஆகஸ்ட் 2001 முதல் இந்தியாவில் யமஹா மோட்டார் நிறுவனம் தனது ஜப்பான் தலைமை நிறுவனத்தின் 100 சதவீத நேரடி முதலீட்டில் உருவாக்கப்பட்டு இந்திய யமஹா மோட்டார் ( India Yamaha Motor Private Limited – IYM) என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது. தற்போது பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் சிறந்து விளங்கும் இந்நிறுவனம் சென்னை, சர்ஜாபூர் மற்றும் ஃபாரிதபாத் என மூன்று இடங்களில் தொழிற்சாலையை பெற்று உள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தையில் செயற்பட்டு வருகின்றது.

இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பல மாடல்களில் மிகவும் குறிப்பிடதக்க ஆர்எக்ஸ் 100, ஆர்எக்ஸ் 135, கரக்ஸ், ஆர்15, ஃபேஸர் போன்றவற்றுடன் ஸ்கூட்டர் சந்தையில் ரே, ஃபேசினோ போன்றவை இன்றைய தலைமுறையினர் விரும்பும் மாடல்களாக விளங்குகின்றது.

 

Related Motor News

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

இந்தியாவில் 10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த யமஹா R15 V4 சூப்பர் ஸ்போர்ட் பைக்..!

இந்தியா வரவிருக்கும் யமஹா R9 சூப்பர் ஸ்போர்ட் பைக் அறிமுகமானது

புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் வந்த 2025 யமஹா R3 இந்திய அறிமுகம் எப்பொழுது..?

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

புதிய நிறங்களில் யமஹாவின் எம்டி-03, எம்டி-25 அறிமுகம்

Tags: Yamaha
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 royal enfield meteor 350

ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

இந்தியாவில் யமஹா XSR155 விற்பனைக்கு வருமா..?

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.97,436 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் 110ல் ஸ்பெஷல் எடிசன் வெளியானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 புதிய சாகப்தம் உருவாக்கிறதா.?

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan