Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய பிரேக்கிங் சிஸ்டத்துடன் யமஹா ஸ்கூட்டர்கள் அறிமுகம்

by MR.Durai
4 February 2019, 3:12 pm
in Bike News
0
ShareTweetSend

9ba48 yamaha fascino season green

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், தனது ஸ்கூட்டர் மாடல்களில் யூ.பி.எஸ் எனப்படுகின்ற கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் , பராமரிப்பில்லாத பேட்டரியை யமஹா ஸ்கூட்டர்கள் பெற்றுள்ளன.

வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய இரு சக்கர வாகன பாதுகாப்பு விதிமுறையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அனைத்து 125சிசி க்கு கீழே உள்ள டூ வீலர்களில் சி.பி.எஸ் பிரேக் மற்றும் ஏ.பி.எஸ் பிரேக் ஆப்ஷன் 125சிசி அதற்கு மேற்பட்ட திறன் பெற்ற டூ வீலர்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யமஹா நிறுவனம் சமீபத்தில் R15 V3, FZ FI, FZS FI, FZ 25 மற்றும் ஃபேஸர் 25 பைக்குகளில் ஏ.பி.எஸ் பிரேக் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, தற்சமயம் விற்பனையில் உள்ள ஃபேசினோ, சிக்னஸ் ஆல்பா, சிக்னஸ் ரே Z, சிக்னஸ் ரே ZR , மற்றும் சிக்னஸ் ரே ZR ஸ்டீரிட் ரேலி ஆகிய 5 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. யமஹா ஃபேசினோ ஸ்கூட்டரில் புதிதாக சீசன் க்ரீன் நிறம் இணைக்கப்பட்டுள்ளது.

மேலே பெயர் குறிக்கப்பட்டுள்ள 5 ஸ்கூட்டர் மாடல்களிலும் பொதுவாக 113 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு  7.2 PS பவர் உடன் 7500 RPM மற்றும் 8.1 Nm உடன் 5000 RPM வழங்குகின்றது. சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்த யூபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. புதிய மாடல் விலை ரூ.400 முதல் ரூ.600 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

9fab6 yamaha scooter

யமஹா ஸ்கூட்டர் விலை பட்டியல்

யமஹா ஃபேசினோ – ரூ. 56,791

யமஹா சிக்னஸ் ஆல்பா டிஸ்க் ரூ. 57,392

யமஹா சிக்னஸ் ஆல்பா டிரம் ரூ. 53,932

யமஹா சிக்னஸ் ரே Z ரூ. 52,519

யமஹா சிக்னஸ் ரே ZR டிஸ்க் ரூ. 57,800

யமஹா சிக்னஸ் ரே ZR டிரம் ரூ. 55,153

யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்டீரிட் ரேலி ரூ. 59,800

(விற்பனையக விலை தமிழ்நாடு )

வருகின்ற மார்ச் மாதம் 15ந் தேதி யமஹா நிறுவனம் இந்தியாவில் ஆர்15 பைக் மாடலை பின்பற்றிய நேக்டு யமஹா MT-15 பைக் மாடலை விற்பனைக்கு வெளியிட உள்ளது.

0bd4c yamaha cygnus ray zr new color 1

Related Motor News

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

இந்தியாவில் 10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த யமஹா R15 V4 சூப்பர் ஸ்போர்ட் பைக்..!

இந்தியா வரவிருக்கும் யமஹா R9 சூப்பர் ஸ்போர்ட் பைக் அறிமுகமானது

புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் வந்த 2025 யமஹா R3 இந்திய அறிமுகம் எப்பொழுது..?

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

புதிய நிறங்களில் யமஹாவின் எம்டி-03, எம்டி-25 அறிமுகம்

Tags: YamahaYamaha Cygnus Ray-ZRYamaha Scooter
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிவிஎஸ் அப்பாச்சி RTX 300 BIKE

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

2025 tvs raider 125 abs

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் EICMA 2025ல் அறிமுகம்

சுசூகி 2026 V-STROM SX புதிய நிறங்களில் அறிமுகமானது

₹ 2.99 லட்சத்தில் பிஎம்டபிள்யூ G 310 RR லிமிடெட் எடிசன் சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan