Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபியட் லீனியா 2014 விலை விபரம்

by MR.Durai
25 February 2014, 2:24 am
in Car News
0
ShareTweetSend
மேம்படுத்தப்பட்ட ஃபியட் லீனியா காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் விற்பனைக்கு வரவுள்ள லீனியா 2014 காருக்கு ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முகப்பு கிரில் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதுவிதமான பனி விளக்குகள், மேம்படுத்தப்பட்ட இண்டிரியர், புது வடிவத்தில் ஆலாய் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.

பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் ட்ர்போசார்ஜ்டு  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 117 பிஎஸ் மற்றும் டார்க் 207 என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

டீசல் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 93பிஎஸ் மற்றும் டார்க் 209என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ஃபியட் லீனியா 2014 விலை விபரம்..(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

 2014 ஃபியட் லீனியா பெட்ரோல் என்ஜின்

 2014 ஃபியட் லீனியா ஏக்டிவ்–ரூ7.64 லட்சம்

 2014 ஃபியட் லீனியா டைனமிக்–ரூ8.56 லட்சம்

 2014 ஃபியட் லீனியா எமோஷன்–ரூ9.22 லட்சம்

2014 ஃபியட் லீனியா டீசல் என்ஜின்

 2014 ஃபியட் லீனியா ஏக்டிவ்–ரூ8.24 லட்சம்

 2014 ஃபியட் லீனியா டைனமிக்–ரூ9.36 லட்சம்

 2014 ஃபியட் லீனியா எமோஷன்–ரூ9.79 லட்சம்

Tags: Fiat
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version