உலகின் தனித்துவமான கார் நிறுவனங்களில் ஒன்றான ஃபெராரி கார் நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் நேரடியாக விற்பனையை தொடங்கியுள்ளது.
மிகவும் பிரபலமான நவனீத் மோட்டார்ஸ் நிறுவனத்தை மும்பையின் டீலராக நியமித்துள்ளது. இந்திய சந்தையில் வளர்ந்து வரும் சொகுசு கார் சந்தையில் தனது பங்கினை நிலைநிறுத்த நேரடியாக ஃபெராரி களமிளங்கியுள்ளது.
இந்தியாவில் 5 ஃபெராரி கார்களை களமிறக்கியுள்ளது. அவை ஃபெராரி கலிஃபோர்னிய T கன்வெர்டபிள், ஃபெராரி 488 GTB , ஃபெராரி 458 ஸ்பைடர் , ஃபெராரி 458 ஸ்ப்ஷல் மற்றும் ஃபெராரி F12 பெர்லின்டா.
ஃபெராரி 488 GTB முழுவிபரம்
ஃபெராரி கார்களின் விலை (ex-showroom, Mumbai)
ஃபெராரி கலிஃபோர்னிய T கன்வெர்டபிள் — ரூ.3.30 கோடி
ஃபெராரி 488 GTB– ரூ.3.84 கோடி
ஃபெராரி 458 ஸ்பைடர்— ரூ. 4.07 கோடி
ஃபெராரி 458 ஸ்ப்ஷல் — ரூ.4.25 கோடி
ஃபெராரி F12 பெர்லின்டா — ரூ. 4.72 கோடி
Ferrari car prices revealed in India