2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்க்குளாகிய கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரும் ஒன்று. தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள இகோ ஸ்போர்ட் கார் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றது.
எஸ்யூவி காராக வெளிவரவுள்ள ஈக்கோஸ்போர்ட் கார் வருகிற 2013 ஆகஸ்ட் மாதத்திற்க்கு முன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் அல்லது மே மாதத்தில் முன்பதிவு தொடங்கலாம். 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 1.6 லிட்டர் எஞ்சினுக்கு இணையான ஆற்றலை தரும்.கூடுதலான மைலேஜ் கிடைக்கும். ஃபியஸ்ட்டாவில் பொருத்தப்பட்ட அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ஈக்கோஸ்போர்ட்டிலும் பொருத்தப்படும்.