டாப் வேரியண்ட் ஃபோர்டு கிளாசிக் டைட்டானியத்திற்க்கு இனையான வேரியண்டாக கிளாசிக் சிஎல்எக்ஸ்ஐ வெளிவந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் சிறப்பு எடிசன் கிடைக்கும்.
முகப்பு பனி விளக்குகள், குரோம் பூச்சுடன் கூடிய கிரில், புதிய இருக்கை விரிப்புகள், ஆலாய் வீல், ரியர் ஸ்பாய்லர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகள் கிளாசிக் சிஎல்எக்ஸ்ஐ வேரியண்டில் உள்ளது.
1.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 68பிஎஸ் மற்றும் டார்க் 160என்எம் ஆகும்.
1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 101பிஎஸ் மற்றும் டார்க் 146என்எம் ஆகும்.
ஃபோர்டு கிளாசிக் சிஎல்எக்ஸ்ஐ சிறப்பு எடிசன் விலை விபரம்
கிளாசிக் சிஎல்எக்ஸ்ஐ டீசல் விலை 7.74 லட்சம்
கிளாசிக் சிஎல்எக்ஸ்ஐ பெட்ரோல் விலை 6.72 லட்சம்