அம்பாசடர் பிஎஸ் 4 அறிமுகம்

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசடர் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடுகள் கொண்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள காரினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
அம்பாசடர்

1.5 லிட்டர் டீசல் மிக அதிகப்படியான ஆற்றல் மற்றும் டார்கினை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. என்கோர் என்ற ஸ்டிக்கரிங் பொறிக்கப்பட்டவை டாக்ஸி மார்க்கெட்டில் தனி இடத்தினை பிடிக்கும் என எச்எம் நம்புகின்றது.

மாநகரங்களில் இனி அம்பாசிடர் விற்பனை அதிகரிக்கும். அம்பாசடர் காரின் விலை 4.75 லட்சம் ஆகும்.

Exit mobile version