Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் ஏவிஎன் வசதி அறிமுகம்

by automobiletamilan
January 17, 2017
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் உயர்ரக வேரியன்ட் டைட்டானியம்+ மாடலில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புடன் ரூ.9.89 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஈக்கோஸ்போர்ட்

காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலில் பிரசத்தி பெற்று விளங்கும் ஈக்கோஸ்போர்ட் காரில் கூடுதலாக 8 அங்குல ஆடியோ வீடியோ நேவிகேஷன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன், ரிவர்ஸ் கேமரா , டிவிடி பிளேயர் போன்றவற்றுடன் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் சேர்க்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் டைட்டானியம்+ மற்றும் 1.5 லிட்டர் TDCi எஞ்சின் மாடலிலும் இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய விலை விபரம்

1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் டைட்டானியம்+ – ரூ.9.89 லட்சம்

1.5 லிட்டர் TDCi எஞ்சின்  டைட்டானியம் + – ரூ.10.19 லட்சம்

( அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

முந்தைய விற்பனையில் இருந்த மாடலை விட ரூ.20,000 வரை விலை உயர்வினை இந்த வேரியன்ட்கள் பெற்றுள்ளன.

அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் விற்பனைக்கு வரவுள்ளது.

Tags: Fordஈக்கோஸ்போர்ட்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version