• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஜாகுவார் எக்ஸ்ஜெஆர்

by MR.Durai
21 March 2013, 2:13 am
in Car News
0
ShareTweetSend
ஜாகுவார் கார்களின் மகுடமாக விளங்ககூடிய எக்ஸ்ஜெ செடான் காரில் எக்ஸ்ஜெஆர் என்ற புதிய காரினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த காரானது அடுத்த வாரம் நடக்கவுள்ள நியூ யார்க் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

ஜாகுவார் எக்ஸ்ஜெஆர் காரில் ஜாகுவார் நிறுவனத்தின் மிக புகழ்பெற்ற 5.0 லிட்டர் வி 8 எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர்.   சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸெஃப்ஆர்எஸ் காரில் பொருத்தப்பட்ட எஞ்சினே ஆகும். அதனால் இதன் ஆற்றல் 542பிஎச்பி ஆக இருக்கலாம்.

Jaguar XJR

மிக சிறப்பான சொகுசு செடான் காராக ஜாகுவார் எக்ஸ்ஜெஆர் விளங்கும். ஒரு படத்தினை மட்டும் ஜாகுவார் வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்கள் ஷோவில் வெளிவரும்.

Tags: Jaguar
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version