• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

நிசான் சன்னி Special Edition

by MR.Durai
6 February 2013, 6:25 am
in Car News
0
ShareTweetSend
நிசான் சன்னி ஸ்பெஷல் எடிட்சனை காரை நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் சன்னி கார் தற்பொழுது சில புதிய வசதிகளுடன் வந்துள்ளது.
நிசான் சன்னி Special Edition வெளியிட்டில் உள்ள புதிய வசதிகள் ரியர் பார்க்கிங் கேமரா இவற்றுடன் சென்ஸார், 2 டின் மல்டுமீடியாவுடன் தொடுதிரை, குரோம் ப்ளேட் ட்ரங் க்ரேனிஸ்,ரியர் ஸ்பாய்லர்.மற்றப்படி வேறெந்த மாற்றங்களும் இல்லை.
Nissan Sunny special edition

நிசான் சன்னி என்ஜின்

பெட்ரோல் என்ஜின்
1.5 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 100PS @ 6000rpm மற்றும் டார்க் 134NM@4000rpm.
டீசல் என்ஜின்
1.5 லிட்டர் k9k என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 86PS @ 3750rpm மற்றும் டார்க் 200NM@2000rpm.
விலை 5.93 இலட்சம் முதல் 8.93 இலட்சம் வரை(ex-showroom delhi)
இன்னும் சில மாதங்களில் நிசான் சன்னி X-tronic CVT ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் வெளிவரவுள்ளது.
Tags: Nissan
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version