• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

நிசான் மைக்ரா X ஷிப்ட் சிறப்பு பதிப்பு அறிமுகம்

by MR.Durai
8 July 2015, 3:59 am
in Car News
0
ShareTweetSend
இந்தியாவில் நிசான் மைக்ரா விற்பனைக்கு வந்து 5 வருடங்களை கடந்துள்ள நிலையில் புதிய சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தபட்ட மாடலை மைக்ரா  X ஷிப்ட் என்ற பெயரில் 750 கார்களை மட்டும் விற்பனை செய்ய உள்ளது.
நிசான் மைக்ரா
நிசான் மைக்ரா சிவிடி

மைக்ரா  X ஷிப்ட் பதிப்பு XL பேஸ் வேரிண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்டில் காற்றுப்பைகள் , ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களை கூடுதலாக இணைத்துள்ளது.

புதிய நான்காம் தலைமுறை சிவிடி கியர்பாக்ஸ் சிறப்பான ஓட்டுதல் திறை வழங்கும் வகையில் மேம்படுத்தியுள்ளனர். இந்த நிசான் மைக்ரா மைக்ரா  X ஷிப்ட் பதிப்பில் தோற்றத்தில் கருப்பு நிற மேற்கூரை , புகைப்போக்கில் குரோம் பூச்சு , எல்இடி ஸ்கஃப் பிளேட் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.

76பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டரு பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 104என்எம் ஆகும். மைக்ரா சிவிடி பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 19.34கிமீ ஆகும்.

மைக்ரா  X ஷிப்ட் கார் விலை ரூ.6.40 லட்சம்

மைக்ரா  XV சிவிடி கார் விலை ரூ. 7.05 லட்சம்

(Ex-showroom Delhi)

Nissan Micra X shift Limited Edition launched

Tags: Nissan
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version