• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே கார் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
30 May 2015, 2:12 am
in Car News
0
ShareTweetSend
பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே கார் இந்தியாவில் ரூ.1.21 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே கார்

புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே காரில் தோற்றம் மற்றும் உட்புறத்தில் மட்டும் சிறிதான மாற்றங்களை பெற்றுள்ளது. என்ஜினில் மாற்றங்கள் இல்லை.

313பிஎச்பி ஆற்றலை வழங்கும் 6 சிலிண்டர்களை கொண்ட 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 630என்எம் ஆகும். 8 வேக தானியங்கி பரப்புகை பயன்படுத்தியுள்ளனர்.

வடிவமைப்பு

முந்தைய 6 சீரிஸ் காரை விட புதிய காரில் கிட்னி கிரில் கூடுதலாக ஒரு ஸ்லாட்டுடன் 9 ஸ்லாட்களை கொண்டுள்ளது. முன் மற்றும் பின்பக்க பம்பரகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. புதிய பனி விளக்குகள் மற்றும் எல்இடி விளக்குகள் .பக்கவாட்டில் மாற்றங்கள் இல்லை . புதிய 20இஞ்ச் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உட்புறத்தில் இரட்டை வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கேபின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஹேட் அப் டிஸ்பிளே இணைக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே விலை (Ex-showroom india)

பிஎம்டபிள்யூ  640d Eminence – Rs. 1.14 கோடி

பிஎம்டபிள்யூ 640d Design Pure Experience – Rs. 1.21 கோடி

BMW 6 Series Gran coupe launched in India

Tags: BMW
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version