Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ஆடி ஏ3 கார் விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
7 April 2017, 9:33 am
in Car News
0
ShareTweetSend

இந்தியாவில் ரூபாய் 30.5 லட்சம் ஆரம்ப விலையில் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஆடி ஏ3 கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் ஏ3 கார் கிடைக்க உள்ளது.

புதிய ஆடி ஏ3 கார்

  • இருவிதமான வேரியன்டில் புதிய ஆடி ஏ3 செடான் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.
  • இன்டிரியர் மற்றும் எக்ஸ்டிரியர் போன்றவற்றில் சில மாற்றங்களை பெற்றுள்ளது.
  • பெட்ரோரல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்றது.

ஏ3 காரின் எஞ்சின் விபரம்…இதோ..

1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், அதிகபட்சமாக 148 பிஹச்பி ஆற்றலுடன், 250 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

2.0 லிட்டர் டீசல் எஞ்சின், அதிகபட்சமாக 139 பிஹச்பி ஆற்றலுடன், 320 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

ஏ3 பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.20 கிமீ மற்றும் ஏ3 டீசல் மாடல் லிட்டருக்கு 20.38 கிமீ மைலேஜ் தரும் என ஆடி நிறுவனம் தெரிவிக்கின்றது.

முன்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆடி நிறுவனத்தின் பெரிய அறுங்கோண வடிவிலான  கிரிலுடன் ,  கல்நேரத்தில் ஒளிரும் வகையிலான எல்ஈடி விளக்குடன் கூடிய பை-ஸெனான் முகப்பு விளக்கினை பெற்றுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பெயரில் முழு எல்இடி முகப்பு விளக்குகளையும் பெறலாம். 16 அங்குல அலாய் வீல்கள் பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.  7 விதமான நிறங்களில் இந்த கார் கிடைக்கும்.

உட்புறத்தில் இரு நிற கலவை அல்லது கருப்பு வண்ண லெதர் ஆப்ஷனை பெறுவதுடன் , 7 காற்றுப்பைகள், சூரிய மேற்கூறை, வயர்லஸ் சார்ஜிங் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டேஷ்போர்ட் ஸ்கிரீன் 11 மிமீ தடிமன் கொண்டதாக மாற்றப்பட்டுள்ள நிலையில், 7 அங்குல எம்எம்ஐ கலர் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றிருந்தாலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்ட் ஆட்டோ வசதிகள் வழங்கப்படவில்லை.

ஆடி ஏ3 கார் விலை விபரம்
  • 2017 Audi A3 Premium Plus Petrol: ரூபாய் 30.5 லட்சம்
  • 2017 Audi A3 Technology Petrol: ரூபாய் 34.25 லட்சம்
  • 2017 Audi A3 Premium Plus Diesel: ரூபாய் 32.3 லட்சம்
  • 2017 Audi A3 Technology Diesel: ரூபாய் 35.8 லட்சம்

(டெல்லி எக்ஸ்-ஷோரூம் )

கடந்த 10 ஆண்டுகளாக ஆடி நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றது.

Related Motor News

2026 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

டாடாவின் சியரா எஸ்யூவி முழு விலைப் பட்டியல் வெளியானது.!

இந்தியாவில் மினி கூப்பர் S Convertible விலை ரூ. 58.50 லட்சம்.!

குழந்தைகளுக்கான முதல் ‘எலக்ட்ரிக் சாகச பைக்’! ஹீரோவின் விடா ‘DIRT.E K3’ விலை மற்றும் சிறப்பம்சங்கள்

நிசானின் அடுத்த அதிரடி! புதிய 7-சீட்டர் கார் டிசம்பர் 18-ல் அறிமுகம்

புதிய 2026 கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

2026 mg hector teased

டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.!

ஜனவரி 5ல் புதிய மஹிந்திரா XUV 7XO விற்பனைக்கு வெளியாகிறது.!

டாடா மோட்டார்சின் சியரா விலைப் பட்டியல் வெளியானது.!

நிசானின் புதிய கைட் எஸ்யூவி இந்தியா வருமா..?

543 கிமீ ரேஞ்ச்., மாருதி சுசூகியின் e Vitara எஸ்யூவி வெளியானது

பெட்ரோல் சஃபாரி, ஹாரியர் அறிமுகத்திற்கு தயாரான டாடா மோட்டார்ஸ்

புதிய 2026 செல்டோஸ் அறிமுக டீசரை வெளியிட்ட கியா

டிசம்பர் 2-ல் மாருதி சுசூகி e Vitara எலக்ட்ரிக் விற்பனைக்கு வெளியாகிறது.!

BNCAP-ல் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் பெற்ற ஹோண்டா அமேஸ்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan