Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய ஹேட்ச்பேக் கார்கள் – 2015

by automobiletamilan
டிசம்பர் 28, 2014
in கார் செய்திகள்
வரும் புதிய வருடத்தில் விற்பனைக்கு வரவுள்ள பொதுவறை சீருந்துகளினை (ஹேட்ச்பேக் ) கானலாம்.

 ஃபோக்ஸ்வேகன் பீட்டல்

ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் மிகவும் சிறப்புகள் பெற்ற காரான பீட்டல் கார் வரும் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Volkswagen Beetle car

வருகை; 2015 தொடக்கம்
விலை; ரூ 25- 30 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; பிஎம்டபிள்யூ மினி கூப்பர், ஃபியட் அபார்த் 500

ஃபியட் அபார்த் 500

ஃபியட் கார் நிறுவனத்தின் அபார்த் மாடல் மிகவும் பாரம்பரியமான தோற்றத்தினை கொண்ட காராக விளங்கி வருகின்றது. 1.4 லிட்டர் ட்ரபோசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

fiat 500 abarth

வருகை; 2015 இறுதி
விலை; ரூ 24- 28 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; பிஎம்டபிள்யூ மினி கூப்பர், ஃபோக்ஸ்வேகன் பீட்டல்

 ஹோண்டா ஜாஸ்

மீண்டும் இந்தியாவில் புதிய ஹோண்டா ஜாஸ் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய ஜாஸ்  டீசல் மாடலில் விற்பனைக்கு வரவுள்ளதால் மிகவும் சிறப்பான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

all new honda jazz

வருகை; 2015 தொடக்கம்
விலை; ரூ 6- 9 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; போலோ, எலைட் ஐ20, ஸ்விஃப்ட்

டாடா நானோ டீசல்

உலகின் விலை மலிவான நானோ காரில் டீசல் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் நானோ காரின் மேம்படுத்தப்பட மாடலாகவும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

tata nano car

வருகை; 2015 மத்தியில்
விலை; ரூ 1.8- 2.5லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; ஆல்டோ 800

டாடா போல்ட்

டாடா கார் நிறுவனத்தின் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிவரும் போல்ட் கார் வரும் ஜனவரி 20 விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் தற்பொழுது முன்பதிவு நடந்து வருகின்றது.

new tata bolt

வருகை; 2015 ஜனவரி 20
விலை; ரூ 4- 7 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; ஐ10, ஸ்விஃப்ட்

ஃபோர்டு ஃபிகோ

புதிய ஃபிகோ கார் வரும் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் காராகும். தற்பொழுதுள்ள மாடலை விட முற்றிலும் மாறுபட்ட புதிய ஃபிகோவாக விளங்கும்.

new ford figo

வருகை; 2015 இறுதி
விலை; ரூ 4- 8 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; ஐ10, ஸ்விஃப்ட், போல்ட், பீட்

மாருதி செலிரியோ டீசல்

மாருதி கார் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஆட்டோமெட்டிக் செலிரியோ காரில் டீசல் என்ஜினுடன் விற்பனைக்கு வரலாம்.

celerio

வருகை; 2015 இறுதி
விலை; ரூ 4- 6 லட்சத்திற்க்குள்
போட்டியாளர்கள்; ஃபிகோ, பீட்

எஸ்யூவி கார் 2015 ——  எம்பிவி கார் 2015

Upcoming Hatchback cars in India

Tags: HatchBack
Previous Post

எம்பிவி கார் சந்தையில் களமிறங்கும் ஹூண்டாய்

Next Post

புதிய செடான் கார்கள்- 2015

Next Post

புதிய செடான் கார்கள்- 2015

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version