மாருதி ஆல்டோ 800 காரின் விஎகஸ்ஐ வேரியண்ட் கூடுதல் வசதிகளுடன் ஜூன் மாதம் விற்பனைக்கு வந்தது. தற்பொழுது காற்றுப்பைகள் ஆப்ஷனலாக விற்பனைக்கு வந்துள்ளது.
சென்ட்ரல் லாக்கிங், ஃபுல் வீல் கவர்கள், அனைத்து கதவுகளிலும் பவர் விண்டோ, ரியர் ஸ்பாய்லர், ஆகியவை கூடுதலாக விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தன. மேலும் 4 ஸபீக்கருடன் மற்றும் ஸ்டீரியோவுடன் கூடிய யூஎஸ்பி இணைப்பு, இடதுபுற ரியர் வியூ கண்ணாடி, மற்றும் காற்றுப்பைகள்.
ஆல்டோ 800 விஎக்எஸ்ஐ வேரியண்டில் காற்றுப்பைகள் ஆப்ஷனலாக பொருத்திக்கொள்ளலாம். இதன் மதிப்பு ரூ.18000 ஆகும். சென்னை விலை ரூ3.93 லட்சம் ஆகும்.