• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மாருதி ஆல்டோ 800 காருக்கு காற்றுப்பைகள்

by MR.Durai
5 August 2013, 4:13 pm
in Car News
0
ShareTweetSend
மாருதி ஆல்டோ 800 காரின் விஎகஸ்ஐ வேரியண்ட் கூடுதல் வசதிகளுடன் ஜூன் மாதம் விற்பனைக்கு வந்தது. தற்பொழுது காற்றுப்பைகள் ஆப்ஷனலாக விற்பனைக்கு வந்துள்ளது.
மாருதி ஆல்டோ 800

சென்ட்ரல் லாக்கிங், ஃபுல் வீல் கவர்கள், அனைத்து கதவுகளிலும் பவர் விண்டோ, ரியர் ஸ்பாய்லர்,  ஆகியவை கூடுதலாக விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தன.  மேலும் 4 ஸபீக்கருடன் மற்றும் ஸ்டீரியோவுடன் கூடிய யூஎஸ்பி இணைப்பு,  இடதுபுற ரியர் வியூ கண்ணாடி, மற்றும் காற்றுப்பைகள்.

ஆல்டோ 800 விஎக்எஸ்ஐ வேரியண்டில் காற்றுப்பைகள் ஆப்ஷனலாக  பொருத்திக்கொள்ளலாம். இதன் மதிப்பு ரூ.18000 ஆகும். சென்னை விலை ரூ3.93 லட்சம் ஆகும்.

Tags: Maruti Suzuki
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version