Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி டிசையர் ரீகல் அறிமுகம்

by MR.Durai
6 January 2025, 1:37 pm
in Car News
0
ShareTweetSend
மாருதி ஸ்விப்ட் டிசையர் காரின் லிமிடேட் எடிசன் காரினை மாருதி டிசையர் ரீகல் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதனை ஹோண்டா அமேஸ் காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.

மாருதி டிசையர் ரீகல் காரில் உட்ப்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில மாறுதல்கள் மற்றும் வசதிகளை செய்துள்ளது. இன்ஜினில் எவ்வித மாற்றமும் இல்லை.

விஎக்ஸ்ஐ பெட்ரோல் வேரியண்ட்டினை டிசையர் ரீகலாக மாற்றியுள்ளது.  மேம்படுத்தப்பட்ட உட்ப்புறம், குரோம் பூச்சூ செய்யப்பட்ட முன்புற கீரில் ரியர் பார்க்கிங் சென்சார், எலக்ட்ரிக் ரியர் வியூ மிரர், பாடி கலர் மட் பிளாப்,  கார் பெர்ஃப்யூம், நவீன ஆடியோ அமைப்பு, லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், தரை விரிப்பு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

மாருதி டிசையர் ரீகல் நீள வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.

மாருதி டிசையர் ரீகல் விலை ரூ 5.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம் தில்லி)

ஹோண்டா அமேஸ் பற்றி வாசிக்க

Tags: DzireMaruti Suzuki
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version