மாருதி ஸ்விஃப்ட் காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பாக மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் என்ற பெயரில் மாருதி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்விப்ட் ஆர்எக்ஸ் விஎக்எஸ்ஐ மற்றும் விடிஐ என இரண்டு வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.
ஸ்விஃப்ட் ஆர்எஸ்யில் நீளம் மற்றும் கருப்பு வண்ணங்களில் பாடி கிராபிக்ஸ், ரிவைசஸ் செய்யப்பட்ட ரியர் ஸ்பாய்லர் முகப்பு பம்ப்பர் மற்றும் பின்புற பம்ப்பர். மேலும் ஸ்விஃப்ட் எம்பளம் அனைத்து கதவுகளிலும், நீள வண்ணதில் கண்ணாடிகள் மற்றும் ஆடியோ அமைப்பு , ஏயூஎக்ஸ், யூஎஸ்பி இனைப்புடன் வெளிவந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.24,500 ஆகும்.