• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மெர்சிடிஸ் பென்ஸ் S600 கார்டு விற்பனைக்கு வந்தது

by MR.Durai
21 May 2015, 2:54 pm
in Car News
0
ShareTweetSend
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கார்டு கார் இந்தியாவில் ரூ.8.9 கோடியில் விற்பனைக்கு வந்துள்ளது. S600 கார்டு உலகிலேயே மிகவும் நவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட சிறந்த சொகுசு காராக விளங்குகின்றது.
மெர்சிடிஸ் பென்ஸ் S கார்டு கார்

குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் S600 மிகவும் பாதுகாப்பானது என பலகட்ட சோதனைகளின் மூலம் நிரூபித்துள்ளது என VR9 என்ற சர்வதேச பாதுகாப்பு சோதனை அமைப்பு வழங்கியுள்ளது.

530பிஎச்பி ஆற்றலை கொண்ட மிகவும் சக்திவாய்ந்த V12 6.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 830என்எம் ஆகும். இதில் 7G-TRONIC தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வேகம் மணிக்கு 210கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கி முதல் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளால் கூட இந்த காரினை துளைக்க இயலாது என்பதே இதன் சிறப்பு ஆகும். மிகவும் கடினதன்மை கொண்ட ஸ்டீல் மூலம் இதன் பாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் எவ்விதமான வகையிலும் தீப்பற்றுவதற்கு வாய்ப்பேயில்லை.

மெர்சிடிஸ் பென்ஸ் S600 கார்டு  காரில் மிகவும் உயர்தரமான  மிச்செலின் ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டயர்கள் வெடிகுண்டு தாக்குதல் போன்றவற்றில் சிக்கினாலும் 80கிமீ வரை பயணிக்க முடியும்..

இரவு நேர உதவி , மிகவும் தடிமனான லேமினேட்டடு கிளாஸ் பாலிகார்பனேட்டடு கலந்துள்ளதால் தீப்பற்றாது. காற்றில் புகை போன்றவை ஏற்பட்டாலும் உள்ளுக்குள் காற்றினை சுத்தப்படுத்தி தரும்.

4 அல்லது 5 இருக்கைகள் என தேவைக்கேற்ப ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். சொகுசு வசதியில் மிக சிறந்த காராக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கார்டு விளங்குகின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கார்டு கார் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 கார்டு விலை ரூ.8.9 கோடி (Ex-showroom Delhi)

Tags: Mereceds-Benz
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version