ரெனால்ட் க்விட் 02 ஆண்டு விழா எடிசன் படங்கள்

ரெனால்ட் க்விட் காரின் இரண்டு ஆண்டு நிறைவை முன்னிட்டு ரெனோ க்விட் 02 அனிவெர்சரி எடிசன் சாதாரண மாடலை விட ரூ.15,000 வரை கூடுதலான விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது.

ரெனால்ட் க்விட் 02 படங்கள்

தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெனோ ஷோரூம்களில் க்விட் 02 எடிசன் கிடைக்க தொடங்கியுள்ளது.

க்விட் எஞ்சின் விபரம்

54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.

க்விட் 02 எடிசன் விலை பட்டியல்
 வேரியன்ட்  விலை
Kwid RXL 0.8L SCe ரூ. 3,42,800
Kwid RXT 0.8L SCe ரூ.3,76,400
Kwid RXL 1.0L SCe ரூ. 3,64,400
Kwid RXT 1.0L SCe ரூ. 3,97,900

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை பட்டியல்)

Share