GNCAP டெஸ்டில் 2 நட்சத்திர மதிப்பீடு பெற்ற ரெனால்ட் ட்ரைபர்
ஆப்பிரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெனால்ட் நிறுவனத்தின் ட்ரைபர் எம்பிவி மாடல் 2 நட்சத்திரம் மதிப்பீட்டை வயது வந்தோர் பாதுகாப்பிலும் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெற்றுள்ளது. ...