ரெனோ டஸ்ட்டர் டார்க்கர் ரேலி 2013

ரெனோ நிறுவனம் டஸ்ட்டர் காரினை உலகின் மிக பிரபலமான டார்க்கர் ரேலி 2013 போட்டியில் கலந்து கொண்டுள்ளது. டார்க்கர் ரேலி 2013 மிக அதிகமான சவால்களை கொண்ட போட்டியாகும். இந்த போட்டிக்கென இரண்டு டஸ்ட்டர் கார்களை பயன்படுத்துகிறது.

Renault Duster 2013 Dakar Rally

இதற்கு தனி என்ஜினை உருவாக்கியுள்ளது. இதன் என்ஜின் 3.6 லிட்டர் V6  இதன் சக்தி 306BHP ஆகும் . 6 ஸ்பீட் கியர் பாக்ஸ்(6 speed sequential gearbox ) பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 4 வீல் டிரைவ் ஆகும்.Dakar Rally ஓட்டுனர்கள் Emiliano Spataro மற்றும் Jose Mauricio.[youtube https://www.youtube.com/watch?v=jkleLiM4Y1k]

Exit mobile version