• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹூண்டாய் எலைட் ஐ20 சிறப்பு எடிசன்

by MR.Durai
18 August 2015, 10:23 am
in Car News
0
ShareTweetSend
ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஒரு வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பு விற்பனைக்கு வந்துள்ளது. ஹூண்டாய் எலைட் i20  காரின் சிறப்பு பதிப்பில் 600 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
ஹூண்டாய் எலைட் ஐ20
ஹூண்டாய் எலைட் ஐ20

எலைட் ஐ20 காரில் ஸ்போர்ட்ஸ் வேரியண்டில் சில கூடுதல் வசதிகள் மற்றும் மாறுதல்களை செய்து சிறப்பு எடிசனாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 16 இஞ்ச் டைமன்ட் கட் ஆலாய் வீல் , மேற்கூரையில் குளோஸ் பேக் சேட் , B , C பில்லர்களில் கருப்பு நிறம் , பாடி ஸ்டிக்கர்கள் மற்றும் பின்புறத்தில் சிறப்பு வருட கொண்டாட எடிசனின் பேட்ஜ் போன்றவை பெற்றிருக்கும். மேலும் 2 டின் ஆடியோ சிஸ்டம் பூளூடூத் தொடர்பு  போன்ற வசதிகளும் உள்ளன.

79பிஎச்பி ஆற்றலை வெளிப்படுட்டுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 86பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டிலும் கிடைக்கும்.

ஹூண்டாய் எலைட் i20 சிறப்பு எடிசன் விலை விபரம்

எலைட் ஐ 20  டீசல் ; ரூ.7.98 லட்சம் (ஆன் ரோடு விலை ரூ.9.12 லட்சம்)
எலைட் ஐ20 பெட்ரோல் ; ரூ.6.83 லட்சம் (ஆன் ரோடு விலை ரூ.7.82 லட்சம்)

(சென்னை விலை விபரம்)

Hyundai Elite i20 Anniversary Edition launched

Tags: Hyundai
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version