ஹோண்டா அமேஸ் அறிமுகத்திற்க்கு பின் பல நிறுவனங்கள் சற்று பீதியிலே உள்ளன. மாருதி டிசையர் ரீகல் காரினை அறிமுகம் செய்தது. தற்பொழுது டாடா மான்ஸா கார் தான் சிறந்தது என ஒப்பீடு விளம்பரத்தினை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பீட்டில் பல வசதிகளை குறிப்பிட்டுள்ளது. அவற்றை அமேஸ் காருடன் ஒப்பீடு செய்து அமேஸ் காரை விட மான்ஸா சிறந்த கார் என விளம்பர படுத்தியுள்ளது. விலை, இடவசதி, மற்றும் சிறப்புகளை தொகுத்து ஒப்பீடு செய்துள்ளது. ஒப்பீடு படத்தை கீழே கானுங்கள்.
ஹோண்டா அமேஸ் காரின் முழுமையான விவரங்களை வாசிக்க கீழே சொடுக்கவும்..